Browsing Category
இந்தியா
காங்கிரசின் மரபணுவில் கொள்ளை கலந்திருக்கிறது!
- நிர்மலா சீதாராமன்
ராயப்பூரில் பேசும்போது மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் “கொள்ளை என்கிற விஷயம் காங்கிரசின் மனதில் இருந்து அகலாது. அது அவர்களுடைய மரபணுவில் கலந்துள்ளது” என்று பேசியிருக்கிறார்.
நிதியமைச்சரின் இந்தப் பேச்சுப்படி…
கொரோனா நெருக்கடியால் குழந்தைகளின் மனநிலை பாதிப்பு!
- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்டவியா தகவல்
உலக குழந்தைகள் நிலை குறித்த யுனிசெப்பின் உலகளாவிய முதல் பதிப்பை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், “கொரோனா பெருந்தொற்று குழந்தைகளின் மனநலனில்…
ரூ. 6,500 கோடி செலவு செய்த கட்சிகள்!
நாட்டு மக்களுக்காக சேவை செய்வதை லட்சியமாகக் கொண்டு அரசியல் கட்சிகள் ஒரு காலத்தில் செயல்பட்டு வந்தன. ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது.
அரசியல் தலைவர்களைவிட கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் அரசியல் கட்சிகளின் பிரச்சார யுக்தியை நிர்ணயிக்கின்றனர்.…
நெருங்கும் கொரோனா 3-வது அலை!
- மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை.
இந்தியாவில் அக்டோபர் முதல் டிசம்பர் மாதத்திற்குள் மூன்றாம் அலை உருவாக வாய்ப்பிருப்பதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்ளிட்ட பல மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த எச்சரிக்கை தொடர்பாக பேசிய நொய்டா…
உலக நாடுகளின் மருந்தகம் இந்தியா!
- உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி புகழாரம்.
உலக நாடுகளின் மருந்தகமாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான்கு…
வெற்றி பெற்றார் மம்தா!
மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பவானியூர் தொகுதியில் போட்டியிட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா வெற்றி பெற்றிருக்கிறார். இதன் மூலம் அவருடைய முதல்வர் பதவி உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது.
ஏற்கனவே நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு…
அமைதியாய் ஆண்ட லால் பகதூர் சாஸ்திரி!
இந்தியாவை மிகக் குறைந்த காலமே ஆண்டிருந்தாலும், நிறைவாக ஆண்டவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் லால் பகதூர் சாஸ்திரி.
1964 முதல் 1966 வரை இந்தியாவின் பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி, இந்தியாவில் பசுமைப் புரட்சி மற்றும் வெண்மைப்…
காங்கிரசுக்குத் தலைவர் இல்லை; முடிவெடுப்பது யார்?
கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததையடுத்து, கடந்த 2019 மே மாதம் கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலகினார்.
அதைத் தொடர்ந்து சோனியாகாந்தி இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.
2…
பட்டாசு உற்பத்தியில் விதிமீறல்!
உச்சநீதிமன்றம் கண்டனம்
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்கும் நேரத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கோரி, தமிழக பட்டாசு உற்பத்தியாளர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தனர்.
இந்த மனு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஏ.எஸ்.போபண்ணா…
‘மாற்று’ நோபல் பரிசுக்கு இந்தியத் தொண்டு நிறுவனம் தேர்வு!
அறிவியல், பொருளாதாரம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் உலக அமைதிக்காக உழைப்போருக்கு உலகின் தலைசிறந்த நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இந்தப் பட்டியலில் மனித வாழ்வுரிமைக்காக பாடுபடுவோரையும் சேர்க்க வேண்டும் என…