Browsing Category

இந்தியா

கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது!

- மத்திய சுகாதாரத்துறை இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 நாட்களுக்கு பிறகு இன்று 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக…

அம்பேத்கர் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்போதும் தற்காத்துக்கொள்ள தயாராக இருக்கிறானோ, யார் ஒருவன் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறானோ, அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுய மரியாதையும் பெற்று இருக்கிறானோ, அவனே சுதந்திரமான மனிதன்…

திராவிடமும் தமிழும்: அம்பேத்கரின் ஆராய்ச்சி!

இந்திய சமூகத்தைக் குறித்த அம்பேத்கரின் ஆய்வுகளில் ‘தீண்டப்படாதார் என்பவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு தீண்டப்படாதார் ஆயினர்?’ என்ற நூல் தீண்டாமைக் கொடுமையின் மூல வேர்களைத் தேடும் முன்னோடி முயற்சி. இந்தியாவில் தீண்டாமை எவ்வாறு உருவாகியது…

அம்பேத்கருக்கு நாடே நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது!

இந்தியாவில் திறமை வாய்ந்த தலைவர்கள் சிலரில், அம்பேத்கருக்கு நிச்சயமான இடம் உண்டு. தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்ததால், அவர் முன்னுக்கு வருவதில் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது. பம்பாயில் 1893-ம் ஆண்டு பிறந்த இவர், பம்பாயிலேயே கல்வி…

அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்களுக்கு எதிராக தீர்மானம்!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் அனைத்து மாநிலங்களிலும் ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாஜக அல்லாத முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர்…

பதவியில் இல்லையென்றாலும் மக்கள் பணியாற்றுவேன்!

ராகுல் காந்தி கேள்வி! அதானியுடன் உள்ள நெருக்கம் குறித்து பலமுறை கேள்வி எழுப்பியும், அதற்கு பிரதமர் மோடி இன்னும் பதில் அளிக்காதது ஏன் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் முதல்…

ஒருமித்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் ‘கை’ கோர்ப்போம்!

-சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில், "கடந்த மாதங்களில் பிரதமர் மோடியும், அவரது அரசும் இந்திய ஜனநாயகத்தின் 3 தூண்களை (நாடாளுமன்றம், நிர்வாகம்,…

தேசிய அங்கீகாரம் இழந்த கட்சிகளும், அங்கீகாரம் பெற்ற ஆம் ஆத்மியும்!

ஆம் ஆத்மிக்கு தேசிய கட்சி அந்தஸ்து அளித்துள்ள தலைமைத் தேர்தல் ஆணயம், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசிய கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள கட்சிகள் தேசிய கட்சியாகவும், மாநில…

தென்மேற்கு பருவமழை இயல்பான அளவு பெய்யும்!

- இந்திய வானிலை மையம் தகவல் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் தங்கள் பயிர் சாகுபடிக்கு பெரிதும் நம்பி இருப்பது பருவமழையைத்தான். பருவமழை பொய்த்துப் போகிறபோது அது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. ஏனென்றால் 52 சதவீத சாகுபடி…

தமிழக அரசின் அனுமதி இல்லாமல் எதையும் அனுமதிக்க முடியாது!

ஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை பராமரிக்கவும், கழிவுகளை நீக்க அனுமதிக் கோரியும் வேதாந்த தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு…