Browsing Category
இந்தியா
ஹஜ் புனிதப் பயணத்தில் 18 லட்சம் பேர்!
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பக்ரீத். இந்த நாளில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு மெக்காவிற்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து சுமார் 18 லட்சம்…
மக்கள் என்ன மூளையற்றவர்களா?
ஆதிபுருஷ் வழக்கில் நீதிமன்றம் காட்டம்
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள படம் 'ஆதிபுருஷ்'. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர்.
பிரம்மாண்டமாக உருவாகி உள்ள…
இப்படி ஒரு வாய்ப்பு எல்லா தந்தைக்கும் வாய்க்காது!
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பி.எஸ்.வெங்கடேஷ். 1990 - 2006 வரையில் ராணுவத்தில் பணியாற்றிய வெங்கடேஷ், பின் கர்நாடக காவல்துறையில் இணைந்து, மாண்டியா சென்ட்ரல் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐயாக உள்ளார்.
இவரின் மகள், பொருளியல்…
வாழத் தகுந்த நகரங்களின் பட்டியலில் சென்னை!
இங்கிலாந்தைச் சேர்ந்த எகனாமிஸ்ட் இண்டலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு உலகளவில் 173 நகரங்களைத் தேர்வு செய்து சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தியது.
அதனடிப்படையில் அந்த அமைப்பு வெளியிட்ட தரவரிசைப்…
மணிப்பூர் வன்முறை: பிரதமருக்குக் கடிதம் எழுதிய பாஜகவினர்!
மணிப்பூரில் நீடித்து வரும் வன்முறைக்குப் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பலர் பலியாகி இருக்கிறார்கள். பொதுச்சொத்துகள் ஏராளமாகச் சேதம் அடைந்திருக்கின்றன.
பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்தாலும், அதையும் மீறிக் கலவரச்சூழல்…
இந்தியாவில் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு!
கடந்த ஆண்டில் இந்தியாவின் தேயிலை உற்பத்தி 136.5 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது என இந்திய தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2022 ஜனவரி முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் நாட்டின்…
ஊழலுக்கு எதிரான நடவடிக்கையைத் தொடங்கிய ஒன்றிய அரசு!
நாடு முழுவதிலும் பொருளாதார குற்றங்கள் மற்றும் அந்நியச் செலவாணி குற்றங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவும் 1956-ல் உருவாக்கப்பட்ட அமைப்பு மத்திய அமலாக்கத்துறை.
மத்திய அரசின் பொருளாதார விவகாரத் துறையின் கீழ் இது ஒரு தேசிய அமைப்பாக செயல்படத்…
புதிதாக 50 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி!
-ஒன்றிய அரசு நடவடிக்கை
இந்தியாவில் புதிதாக 30 அரசு மற்றும் 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதிகபட்சமாக தெலுங்கானாவில் 13 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்லூரிகளுக்கு…
ஒடிசா கோர விபத்து: பொறுப்பேற்பது யார்?
அந்தக் கோர விபத்துச் செய்தி காதில் விழுந்த கணத்திலிருந்த அதிர்ச்சி இவ்வளவு நாட்களாகியும் இன்னும் மாறவில்லை.
ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த 2 ஆம் தேதி மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் இதுவரை உயிர்ப்பலியானவர்களின் எண்ணிக்கை 288 ஆக…
வீராங்கனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்!
- அழைப்பு விடுக்கும் மத்திய அரசு
பிரிஜ்பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. 7 மல்யுத்த வீராங்கனைகள் அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக டெல்லி காவல்துறையில் புகார் அளித்தனர். தொடர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி…