Browsing Category

இந்தியா

40 பல்கலைக் கழகங்களில் டாக்டர் பட்டம் பெற்ற கலாம்!

*2015-ம் ஆண்டு ஐ.நா. மன்றம் அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதியை உலக மாணவர் தினமாக அறிவித்துள்ளது. * அப்துல் கலாமின் சொத்துக் கணக்கை ஆராய்ந்ததில் அவர் விட்டுச் சென்றவை 2500 புத்தகங்கள், ஒரு கைக்கடிகாரம், ஆறு சட்டை, நான்கு…

5 ஆண்டுகளில் 2.12 லட்சம் சிறுமிகள் மாயம்!

‘நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 2.75 லட்சம் குழந்தைகள் காணாமல் போயுள்ளனா். அவா்களில் 2.12 லட்சம் போ் சிறுமிகள்’ என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பெண்கள் மற்றும்…

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க வேண்டும்!

- பிரதமர் மோடி உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், அதற்கு முன்னதாக பிரதமர் மோடி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், *நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த…

3-வது கட்டத்தை நோக்கி நகர்ந்த சந்திரயான்-3!

நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த வெள்ளி கிழமை அன்று விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக 2-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக கடந்த…

நிலவுப் பயணத்தைத் தொடங்கியது சந்திரயான்-3!

பூமியில் இருந்து நிலவு சுமார் 3.84 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது. பூமிக்கு மிக அருகில் உள்ள இந்த கோளில் அரிய வகை கனிம வளங்கள் இருப்பதாக விண்வெளி ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகள் காணப்படுவதாகவும்…

ராமேஸ்வரமும், ராமர் கோவிலும்!

2024-ல் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன. இருந்தாலும் அரசியல் கட்சிகளுக்கு இப்போதே சுறுசுறுப்பு வந்துவிட்டது. ஆலோசனைக் கூட்டங்களைக் கூடப் போட்டிக்குப் போட்டியாக நடத்துமளவுக்குத் தீவிரமாக…

அபாய கட்டத்தைத் தாண்டிய உலக சராசரி வெப்பநிலை! 

உலக சராசரி வெப்பநிலை அபாய கட்டத்தை கடந்துள்ளது. பூவுலகை அழிவிலிருந்து காக்க நாம் என்ன செய்யப்போகிறோம் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகின் சராசரி வெப்பநிலை கடந்த…

மணிப்பூர் கலவரம்: ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்க!

- உச்சநீதிமன்றம் உத்தரவு வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இந்த…

புதிய கட்டடத்தில் மழைக்கால கூட்டத் தொடர்!

எதிர்க்கட்சிகளின் திட்டம் என்ன? புதிய நாடாளுமன்ற கட்டடத்தை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் மோடி மே 28-ஆம் தேதி திறந்துவைத்தார். இந்நிலையில், வருகின்ற ஜூலை 3-வது வாரம் தொடங்கவுள்ள மழைக்கால கூட்டத் தொடரை புதிய நாடாளுமன்ற…

ஜூலை 13ல் விண்ணில் பாய்கிறது சந்திராயன்-3!

சந்திராயன்-3 விண்கலம் ஜூலை 13ஆம் தேதி விண்ணில் பாயும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார். நிலவு குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக சந்திராயன் விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஏற்கெனவே இரண்டு கலன்கள் நிலவில் ஆய்வு மேற்கொண்டன. அதனைத்…