Browsing Category

தேர்தல்

மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகம்?

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயாவில் 60 தொகுதிகளுக்கும், நாகாலாந்தில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு மாநிலங்களிலும் பா.ஜ.க., காங்கிரஸ் போன்ற முக்கிய கட்சிகளும், மாநிலத்தை சேர்ந்த சிறிய கட்சிகளும் கடந்த சில…

கடந்த தேர்தலைவிட அதிகமாக பதிவான வாக்குகள்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்குப்பதிவு நடைபெற்ற 238 வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்காளர்கள் நீண்டவரிசையில் நின்று வாக்களித்தனர். பதற்றமான…

அவதூறு பேச்சு: சீமான் மீது வழக்குப் பதிவு!

ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரையில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 27-ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.…

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்!

 எடப்பாடி பழனிசாமி வசமானது அதிமுக சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் உச்ச…

ஷிண்டே கைக்கு போன சிவசேனா கட்சியும் சின்னமும்!

மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசின் மீது அதிருப்தி தெரிவித்த உறுப்பினர்களைத் திரட்டியதன் மூலம், ஆட்சியைக் கலைத்து மகாராஷ்டிரத்தின் முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றார். ஆனாலும் கட்சியின் சின்னத்தையும் பெயரையும்…

கருத்துக் கணிப்பை வெளியிட தேர்தல் ஆணையம் தடை!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால், அனல் பறக்கும் பிரசாரத்தில் அக்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு…

ஈரோடு இடைத்தேர்தலில் 83 வேட்பு மனுக்கள் ஏற்பு!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 27-ம் தேதி நடக்கிறது. இதில் போட்டியிட ஜனவரி 31-ம் தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. 7-ம் தேதி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் மாலை 7 மணியை கடந்தும்…

ஈரோடு இடைத் தேர்தல்: பணிக் குழுவை அமைத்தது திமுக!

ஈரோடு கிழக்குத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இடைத்தேர்தல் தொடர்பாக 31 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை தி.மு.க…

காங்கிரஸ் மானம் காத்த பிரியங்கா!

குஜராத், இமாச்சலபிரதேசம் ஆகிய இரு மாநில சட்டசபைகளுக்கு நடைபெற்ற தேர்தலில், கருத்துக்கணிப்பில் கூறியபடியே முடிவுகள் அமைந்துள்ளன. குஜராத்தில் பா.ஜ.க. இமாலய வெற்றியை ஈட்டியுள்ளது. இமாச்சலில் பாஜகவிடருந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது காங்கிரஸ்.…

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகும் பி.டி.உஷா!

இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் டிசம்பர் 10-ம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாகும். இந்த நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக ஆசிய…