Browsing Category
சினி நியூஸ்
என் அப்பா தான் பொன்னியின் செல்வனின் முதல் வாசகர்!
பொன்னியின் செல்வன் பற்றி மணியம் செல்வன்
அபூர்வமான கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது ஆனந்த விகடன் தீபாவளி மலர்.
வண்ணதாசன், பெருமாள் முருகன் இன்னும் ஆன்மிக்க உள்ளிட்டவர்களின் சிறுகதைகள். கனா காணும் காலங்கள், பாக்யலெட்சுமி…
ஹீரோக்களுக்காக பாட்டெழுத சினிமாவுக்கு வரவில்லை!
-கவிஞர் சினேகன்
ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரித்துள்ள படம் ‘ஆரகன்’. அறிமுக இயக்குநர் அருண்குமார் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நடிகர் மைக்கேல் தங்கதுரை கதாநாயகனாக நடித்துள்ளார்.
இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட கவிப்பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார்.…
நடிகர் மோகன்: தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகள்!
சில்வர் ஜூப்ளி ஸ்டார் நடிகர் மோகன், தன் சினிமா பயணத்தின் 45வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள அன்னை உள்ளம் முதியவர்கள் காப்பகத்தில் அன்னதானம் வழங்கினார்.
இந்நிகழ்வினை அவரது ரசிகர் மன்றம் சார்பில் மிகச்…
க்ரைம் த்ரில்லராக தயாராகும் ‘அஜினோமோட்டோ’!
நடிகர் ஆர்.எஸ். கார்த்திக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'அஜினோமோட்டோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி தன் இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அறிமுக இயக்குநர் மதிராஜ்…
கிராமத்துப் பின்னணியில் உருவாகும் மிஸ்டரி திரில்லர் படம்!
இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ‘எமகாதகி’. படத்தின் படப்பிடிப்பு முடிந்தநிலையில் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்துவருகிறது.
நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…
விரைவில் ரீமேக்கில் வருகிறது ‘அவள் அப்படித்தான்’!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களாகவும் இந்திய சினிமாவின் மாபெரும் ஆளுமைகளாகவும் விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இருவரும் தங்களது திரைப்பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களில்…
எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறவர் அஜித்!
இயக்குநர் சிறுத்தை சிவா நெகிழ்ச்சி
அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 12
அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாஸம் என்று ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் சிறுத்தை சிவா, அஜித்தை முதன் முதலில் அவர் வீட்டில் சந்தித்தைப் பற்றி…
ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் கிடையாது!
நடிகர் கமல்ஹாசன் விளக்கம்
மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் பாகம் 1' திரைப்படம் வெளியான 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடியை வசூலித்து நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
இதனிடையே, நடிகர் கமல்ஹாசன் இந்தப் படத்தை விக்ரம், கார்த்தி…
பருந்தாகுது ஊர்க்குருவி: அடர்ந்த காட்டுக்குள் பரபர திரில்லர்!
இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகியுள்ள திரில்லர் படம் “பருந்தாகுது ஊர்க்குருவி”.
சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை குவித்துள்ளது.…
தமிழ்நாட்டில் தமிழ் செத்துக் கொண்டிருக்கிறது!
- இயக்குநர் பேரரசு கவலை
எம்.எஸ்.சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் படம் ‘ஒன் வே’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக நடிகை குஷ்பு, ஆர்.வி.உதயகுமார், அகத்தியன், பேரரசு, தயாரிப்பாளர்…