Browsing Category
சினி நியூஸ்
தமிழ் சினிமாவின் பிதாமகன் ஆர்.நடராஜன்!
1918-ல் வெளியான தமிழ்த் திரையுலகின் முதல் திரைப்படமான ‘கீசக வதம்’ திரைப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், எழுத்தாளர் இந்தியா ஃபிலிம் கம்பெனி ஸ்டூடியோ அதிபர் மற்றும் பெரும்தொழிலதிபர் ஆர்.நடராஜ முதலியார் நினைவு தினம்…
தி கேரளா ஸ்டோரி படத்தைத் தடை செய்க!
உச்சநீதிமன்றத்தில் முறையீடு!
இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்திருப்பவர், அதா சர்மா. தமிழில் சிம்பு, நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’, பிரபுதேவா நடித்த ‘சார்லி சாப்ளின் 2’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
தற்போது…
அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகும் ‘லப்பர் பந்து’!
கனா, எஃப்ஐஆர் படங்களில் இணை இயக்குநர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்தின் வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘லப்பர் பந்து’.
தரமான படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், கடந்த வருடம் வெளியான…
இப்படி ஒரு அம்மா தான் நமக்குத் தேவை…!
"ஆனி போய், ஆடி போய் ஆவணி வந்தா போதும், அவன் டாப்பா வந்துடுவான்" இந்த ஒரு டையலாக் போதும் இவர் யார் என்று கண்டுபிடிக்க.
கணவருக்கு தெரியாமல் கடுகு டப்பாவில் இருந்து காசு எடுத்து கொடுப்பது, மகனுக்கு ஆதரவாக பேசுவது, தன்னுடைய மகன் காதலியை…
சமுத்திரக்கனி எனும் சமூக அக்கறையுள்ள படைப்பாளி!
சமுத்திரக்கனி பிறந்த நாள் ஸ்பெஷல்:
தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகர்களாகவும் முத்திரை பதித்தவர்களாக விசு, பாரதிராஜா, பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன் எனப் பலர் உள்ளனர்.
இந்தப் பெரும் பட்டியலில்…
30 லட்சம் பார்வையாளர்களைக் கடந்த ‘கழுவேத்தி மூர்க்கன்’ டீசர்!
நடிகர் அருள்நிதி, தனித்துவமான கதை அம்சம் கொண்ட திரைக்கதைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தன் படங்களைத் திரையரங்குகளுக்குப் பார்க்க வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளார்.
அவரது முந்தைய படங்களின் வெற்றி இதையே நிரூபிக்கிறது.…
ட்ரிபெகா சர்வதேசப் பட விழாவில் ‘ஆதி புருஷ்’!
அமெரிக்காவில் நடைபெறும் டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் ஜூன் 13ஆம் தேதியன்று பிரபாஸ் நடித்த 'ஆதி புருஷ்' திரைப்படம் பிரத்யேகமாக திரையிடப்படுகிறது. இதன் மூலம் 'ஆதி புருஷ்' தனது உலகளாவிய அரங்கேற்றத்தை தொடங்குகிறது.
தேசிய விருது பெற்ற…
ஜூனியர் என்டிஆருடன் இணையும் சைஃப் அலிகான்!
தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் அதிகாரப்பூர்வமாக 'என்டிஆர் 30’ படக்குழுவில் இணைந்துள்ளார். கதாநாயகன் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார்.
கொரட்டாலா சிவா இயக்கி வரும் இந்தப் படம் மூலம் ஜூனியர்…
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘போர் தொழில்’!
சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் 'போர் தொழில்' என்ற திரைப்படத்தைத் தயாரித்திருப்பதன் மூலம், இந்தியாவின் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் தமிழ்த் திரையுலகில் நேரடியாக களமிறங்கியுள்ளது.
இந்தியாவின்…
அண்ணாவுக்கு முன்னால் நாங்கள் வாசித்த ‘நலந் தானா’?
- நாதஸ்வரக் கலைஞர்கள் சேதுராமன்-பொன்னுசாமி
மறைந்த தி.மு.க தலைவர் கலைஞரும், அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவும் எத்தனையோ விஷயங்களில் முரண்பட்டிருக்கலாம்.
ரசனையில் அவர்களையும் ஒன்று சேர்த்த படம்- ‘தில்லானா மோகனாம்பாள்’.…