Browsing Category
சினி நியூஸ்
ஆஹா தளத்தின் முதல் ரியாலிட்டி ஷோ சர்க்கார் வித் ஜீவா!
ஆஹா தமிழின் முதல் ரியாலிட்டி கேம் ஷோவான 'சர்கார் வித் ஜீவா' செப்டம்பர் 16 ஆம் தேதி வெளியாகிறது.
தமிழுக்கென பிரத்யேகமாக மிகப்பெரிய ரியாலிட்டி ஷோக்களை ஆஹா உருவாக்கி வருவது பார்வையாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
தெலுங்கில் இரண்டு ஆண்டுகளாக…
அன்பு காட்டுவதில் அஜித்தை மிஞ்ச ஆள் இல்லை!
அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 11
தனக்கு ஒரு உதவி செய்தவர்களுக்கு மீண்டும் பதில் உதவி செய்வதற்கான நேரம் அமைந்தால் தயங்காமல் உதவுவது அஜித் குணம். அதே போல தனக்கு ஒருவருடன் மனத்தாங்கல் ஏற்பட்டால், அவர்களை புண்படுத்தமாட்டார்.…
மன அழுத்தத்தைப் போக்கும் மாமருந்து ‘வடிவேலு’!
- வைகைப்புயலின் பிறந்தநாளுக்கு கடல்போல் குவியும் வாழ்த்து
தமிழர்கள் உள்ளத்தில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள மாபெரும் நகைச்சுவை கலைஞன் வடிவேலு. எந்த மனநிலையில் இருந்தாலும் வடிவேலுவின் காமெடியை பார்த்துவிட்டால் போது உடனே சிரித்து…
பிரிட்டிஷ் மகாராணி துவக்கி வைத்த ‘மருதநாயகம்’!
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனின் கனவுப் படம் ‘மருத நாயகம்.’
அந்தப் படத்தின் துவக்க விழா நடந்தது 1997-ல். சிறப்பு விருந்தினர்களாகச்
சிலர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார்கள்.
சிறப்பு விருந்தினராக பிரிட்டிஷ் மகாராணி 2 ம் எலிசாபெத் கலந்து…
ஹீரோவுடன் நெருக்கமாக நடித்தது ஏன்?
ஜீவி பட நாயகி அஸ்வினி விளக்கம்
2019-ல் வெளியாகி விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்ற படம் ஜீவி. வெற்றி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்திருந்தார்.
தற்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகமும்…
பழங்குடி பெண்ணாக நடிக்கும் சாய்பல்லவி!
சாய் பல்லவிக்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகள் வருகின்றன. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான கார்கி படம் ரசிகர்கள் கவனத்தை பெற்றது. சாய்பல்லவி நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்தன.
இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம்…
முகமது குட்டி – மம்முட்டி ஆனது எப்படி?
- மொழிப்பெயா்ப்பாளா் கே.வி.ஷைலஜா.
சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடெமி விருது பெற்றவர் கே.வி.ஜெயஸ்ரீ.
மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் நாவலை தமிழில் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என மொழி பெயர்த்துள்ளார் ஜெயஸ்ரீ.
கே.வி.ஜெயஸ்ரீயின்…
தில்லானா மோகனாம்பாள்: கலைமகனின் கர்வத்தைக் கரைத்த காதலி!
தமிழ் திரையின் வெற்றித் தடங்கள் தொடர் -
என்றென்றைக்கும் பசுமையானதாக ஒரு திரைப்படத்தை ஆக்க சம்பந்தப்பட்ட கலைஞர்கள் சிரத்தையாக முயற்சிக்கலாம்; ஆனால், அது கைகூடுமா இல்லையா என்பதை காலம் மட்டுமே முடிவு செய்யும்.
அப்படிப்பட்ட படங்கள் காதல்,…
18 விருதுகளை வென்ற திருப்பதி பிரதர்ஸ்!
தமிழக அரசின் திரைப்பட விருதுகளில் 18 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனம்.
தமிழக அரசின் தமிழ் திரைப்பட விருதுகளில் 18 விருதுகளை வென்று சாதனை புரிந்திருக்கும் இயக்குநர் என்.லிங்குசாமி மற்றும் தயாரிப்பாளர்…
நடிப்பில் இமயம் தொட்ட கமல்!
மகாநதி படம் வெளிவந்தபோது கல்கியில் (30.01.1994) வெளியான திரைவிமர்சனம்
உன்னதமான ஒரு தமிழ் சினிமா பார்த்து ரொம்ப நாளாகி விட்டது. மகாநதி படம் இந்த ஆண்டில் (1994-ல்) கமலின் கான்ட்ரிப்யூஷன் மிக முக்கியமானது.
முதற்கண் வாழ்த்தி விடலாம்.…