Browsing Category

சினி நியூஸ்

அஜித் தான் என்னை இயக்குநர் ஆக்கினார்!

மனம் திறந்த ரமேஷ் கண்ணா அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 13 *** எதற்கெடுத்தாலும் சென்டிமென்ட் பார்க்கும் தமிழ் சினிமாவில், ஒரு இயக்குநரின் முதல் படமே ரிலீஸ் ஆகவில்லை என்றால் அதோடு முடிந்தது அவர் எதிர்காலம். அவருக்கு அடுத்த…

தீபாவளி ரேஸில் முந்துகிறதா ‘சர்தார்’?

தமிழ்த் திரையுலகில் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் விதமாக வித்தியாசமான கதைக்களத்தில் நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படங்களை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வருபவர் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார். லக்ஷ்மண் குமார்…

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளிப் பரிசு!

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக தீபாவளி பண்டிகை முன்னிட்டு அன்புப் பரிசாக சேலை, வேட்டி மற்றும் இனிப்புகள் அடங்கிய துணிப்பை வழங்கப்பட்டது. விருமன் பட வெற்றியை முன்னிட்டு நடிகர் சூர்யா, நடிகர் சங்கத்துக்கு நன்கொடையாக 10 லட்சம் ரூபாய்…

சி.பி.ஐ. அதிகாரியாக மிரட்டும் ப்ரியாமணி!

ஹரிஹரா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் படம் DR 56. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டிசம்பர் 9 ம் தேதி ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. தேசிய விருது பெற்ற பிரபல நடிகை…

பல்லவர்களின் பெருமைகளைச் சொல்லும் நந்திவர்மன்!

சோழர்களை தொடர்ந்து பல்லவர்களும் வெள்ளித்திரையில் தோன்ற இருக்கிறார்கள். ஆம், அறிமுக இயக்குநர் பெருமாள் வரதன் இயக்கியுள்ள ‘நந்திவர்மன்’ திரைப்படம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லவ மன்னவர்களில் முக்கியமானவரான நந்திவர்மன் பற்றிய…

சிவாஜி மகள்கள் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சொத்துக்களில் பங்கு கொடுக்காமல், தங்கள் சகோதரர்களான பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஏமாற்றிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவாஜியின் மகள்கள் சாந்தி, ராஜ்வி ஆகியோர் வழக்குத் தொடர்ந்திருந்தனர். அதில்…

கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் இதற்காகத்தான்!

70 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (17.10.1952) ஏவிஎம் தயாரிப்பில், கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில், கலைஞர் மு. கருணாநிதியின் கை வண்ணத்தில், சிவாஜி கணேசனின் முதல் திரைப்படமாக வெளிவந்தது - பராசக்தி. ஆண்டவன் பெயரால் நடைபெறும் அவலங்களை…

பாலிவுட்டில் வில்லனாக கலக்கும் விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட்டிலும் பரபரப்பான நடிகராக வலம் வருகிறார். அங்கு மெர்ரி கிறிஸ்துமஸ், ஜவான் மற்றும் காந்தி டாக்ஸ் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. அதில் அட்லி இயக்கும் ஜவான் படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்கிறார்.…

கவனிக்க வைத்த ‘காந்தாரா’ நடிகர்!

'காந்தாரா' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் தெரிந்த நடிகராகவும், இயக்குநராகவும் மாறிவிட்டார் ரிஷப் ஷெட்டி. கன்னடத்தில் பல படங்களில் நடித்தும், சில படங்களை இயக்கியும் இருக்கிற இவர், எம்.பி.ஏ படித்திருக்கிறார். 39 வயதான ரிஷப் ஷெட்டி…

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகும் புதிய படம்!

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் புதிய படத்தில் நடிக்கிறார். மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் நடித்தவர் மாதம்பட்டி…