Browsing Category
சினி நியூஸ்
மம்முட்டியுடன் நடிப்பது மாபெரும் பாக்கியம்!
நடிகை ஐஸ்வர்யா மேனன்
”மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து ஒரு படத்திலாவது நடித்துவிட மாட்டோமா என்ற வாழ்நாள் கனவு இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை” என்று உற்சாகத்தில் துள்ளுகிறார் ஐஸ்வர்யா மேனன்.…
தனுஷின் திரைப் பயணத்தை செதுக்கிய 10 கதாபாத்திரங்கள்!
2002ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான தனுஷ், இன்று சர்வதேச எல்லைகளைக் கடந்து உலகளாவிய கலைஞனாக உயர்ந்து நிற்கிறார்.
இன்று (ஜூலை 28) தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடும் தனுஷ், தனக்கான…
மன நிறைவு அளித்த ஜென்டில்மேன்-2 பாடல் பதிவு!
பிரம்மாண்ட படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் மெகா தயாரிப்பாளர் ‘ஜென்டில்மேன்’ கே.டி.குஞ்சுமோன்.
1993ல் இயக்குனர் ஷங்கரை அறிமுகப்படுத்தி பிரம்மாண்டமான ‘ஜென்டில்மேன்’ என்கிற வெற்றிப்படத்தை…
தந்தையாகவும் ஜெயித்துக் காட்டிய சின்னி ஜெயந்த்!
சின்னி ஜெயந்த் சென்னை ராமகிருஷ்ண மிஷன் மாணவர்கள் இல்லத்தின் முன்னாள் மாணவர். ராயப்பேட்டை புதிக் கல்லூரியில் படிப்பை தொடர்ந்தவர், தரமணியில் உள்ள தமிழ்நாடு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் படிப்பை முடித்தார்.
1984 ல் இயக்குநர்…
எஸ்.ஜே.சூர்யா: திரையைத் தெறிக்கவிடும் பன்முகக் கலைஞன்!
90-களின் இறுதியில் இயக்குநராக தடம் பதித்து இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் எஸ்.ஜே.சூர்யா.
1999-ஆம் ஆண்டு வெளியான தனது முதல் படமான ‘வாலி’ மூலம் தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தார் எஸ்.ஜே.சூர்யா.
ஒரே…
ரசிகர்களின் கருத்துகளைக் கேட்க ஆர்வமாக உள்ளேன்!
- விஜய் ஆண்டனி
தமிழ் சினிமாவில் புதுப்புது இயக்குநர்களின் திறமைகளைக் கண்டறிந்து வெற்றிப் படங்களைக் கொடுத்துவரும் நடிகர் விஜய் ஆண்டனி, ‘கொலை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் இயக்குநர் பாலாஜி குமாருடன் பணிபுரிந்த அனுபவத்தைப்…
தமிழ் இன அழிப்பை தத்ரூபமாக காட்டும் ‘பேர்ல் இன் தி பிளட்’!
இலங்கையில் நடைபெற்ற 'தமிழ் இன அழிப்பை' திரையில் தத்ரூபமாக காட்டும் "பேர்ல் இன் தி பிளட்" (PEARL IN THE BLOOD) படத்தின் அறிமுக விழா, படம் திரையிட்டு நடத்தப்பட்டது!
டாக்டர் காந்தராஜ், இயக்குனர்கள் பேரரசு, கென் கந்தையா, இ.வி.கணேஷ் பாபு,…
தோல்வியை தூசி தட்டி வெற்றியாக்கிய விசு!
தோல்விகள் வரும்போது தான் வெற்றியின் அருமை புரியும்;
தோல்விதான் வெற்றிக்கான முதல் படிக்கட்டு;
தோல்வியில் துவளாதவரையே வெற்றிகள் மொய்க்கும்;
- இப்படி எதிரெதிராக இருக்கும் வெற்றியையும் தோல்வியையும் முடிச்சுப் போடும் தன்னம்பிக்கை உரைகள் இன்றும்…
விஜயகாந்த் மகன் நடிக்கும் புது ஆக்சன் படம் துவக்கம்!
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் துவங்கியது.
இவ்விழாவினில் திருமதி பிரேமலதா…
தமிழ் சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சிய பாரதிராஜா!
16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா செட்டுக்குள் இருந்த தமிழ் சினிமாவை அவுட்டோருக்கு அழைத்துச் சென்ற பெருமைக்குச் சொந்தக்காரர்.
அவர் படம் இயக்க வந்த பிறகுதான் கிராமங்களிலிருந்து பலர் சென்னைக்கு திரைப்பட கனவோடு…