Browsing Category
சினி நியூஸ்
நவீனத் திரையரங்கம்: டிக்கெட் ரூ.105!
பொள்ளாச்சியிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள, கேரள மாநிலம் சித்தூர் எனும் மிகச் சிறிய டவுனில் உள்ள திரை அரங்கம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
தனியார் திரை அரங்கம் அல்ல. கேரள அரசு நடத்தும் திரை அரங்கம் ஆகும். ஆனால் தனியார் திரை…
எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள படங்கள்!
கடந்த ஆண்டு ‘பாலிவுட்’ சினிமா உலகுக்கு போதாத காலமாகவும், தென் இந்திய சினிமா உலகுக்கு பொற்காலமாகவும் இருந்தது.
கொரோனோ பிடியில் இருந்து விடுபட்டு பிரமாண்டமாய் தயாரான பல இந்திப்படங்கள் பெரும் தோல்வி அடைந்தன.
ஆனால் தென் இந்திய படங்கள் பல,…
யார் இந்த ‘பிக் ஸ்டார்’ பிரபஞ்சன்?
தமிழ்த் திரை உலகில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று பெரிய விவாதம் நடந்து கொண்டிருக்கும் சூழலில், ஒருவர் 'BIG ஸ்டார்' என்கிற பட்டத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு '90'ஸ் கிட்ஸ் பரிதாபங்கள்' என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.…
பெண்களை போகப்பொருளாகப் பார்க்கும் எண்ணம் மாற வேண்டும்!
நடிகை பார்வதி கண்டனம்
சார்பட்டா பரம்பரை, தங்கலான் உள்ளிட்ட திரைப்படங்களின் எழுத்தாளர் தமிழ்ப் பிரபா எழுதிய "கோசலை" என்ற நாவலின் வெளியீட்டு விழா சென்னை, அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்…
2வது இன்னிங்க்ஸை தொடங்கிய பாடகர் எஸ்.பி.பி.சரண்!
பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட எஸ்.பி.பி.சரணின் பிறந்தநாளையொட்டிய (ஜனவரி-7) சிறப்புப் பதிவு. சீதா ராமம் பாடல்கள் மூலமாக காதலர்கள் மட்டுமல்லாமல் அனைவரின் மனதையும் வசீகரித்து தனது அடுத்த அத்தியாயத்தை தொடங்கி உள்ள எஸ்.பி.பி.சரண்…
மிரள வைக்கும் புதுமையான திரில்லர் படம்!
ட்ரீம் ஹவுஸ் நிறுவன தயாரிப்பில் ஹாரூன் இயக்கத்தில் ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அகர்வால் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் ஹாரர் திரைப்படம், படக்குழுவினர் கலந்து கொள்ள எளிமையான பூஜையுடன் துவங்கியது.
நிஜத்தில் நம் கண் முன் நடக்கும் பல…
சுயமரியாதையை இழக்க விரும்பாத பெண்!
ருத்ரய்யா இயக்கிய ‘அவள் அப்படித் தான்’ படம் வெளிவந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
இப்போதிருக்கிற இளைய தலைமுறையினருக்கு அந்தப் படம் பற்றித் தெரியாமல் இருந்திருக்கலாம்.
அந்தப் படத்தின் சிறப்பம்சம் அதன் அழகான திரைக்கதை. நினைவில் நிற்கிறபடியான…
‘கட்டபொம்மனும் நானும்’ – சிவாஜிகணேசன்!
“ஏழு வயதிருக்கும், திருச்சியின் ஒருபகுதியான சங்கலியாண்டபுரத்தில் என் பெற்றோருடன் வசித்து வந்தேன். அந்த நாளிலேயே எனக்குப் படிப்பு என்றால் கசக்கும்.
நாடகம், கூத்து என்றால் இனிக்கும். அந்தச் சமயத்தில் கூத்து நடத்தும் குழு எங்கள் ஊரில்…
சிவகங்கைச் சீமையும் வீரபாண்டிய கட்டபொம்மனும்!
வீரநிலத்தின் வேறுபட்ட போர்வாள்கள்!
தமிழ்த் திரையுலகில் இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றி பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும், அதில் ஈடுபட்ட நாயகர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படவில்லை.
புராண கற்பிதங்கள், அரச வாழ்வு குறித்த…
நடிப்பா, வயதா? எது முக்கியம்?
- நடிகை ஸ்ருதி ஹாசன்
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சுருதிஹாசன் சினிமாவுக்கு வந்த புதிதில் இளம் கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
இப்போது 60 வயதைக் கடந்த சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக…