Browsing Category
சினி நியூஸ்
பிரபுதேவாவுக்கும் வில்லன் ஆசை வந்தாச்சு!
தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள், வில்லன் வேடம் ஏற்பது முன்பெல்லாம் அபூர்வமான நிகழ்வாக இருந்தது.
45 ஆண்டுகளுக்கு முன்பு சிவகுமார் வில்லன் கேரக்டரில் ‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்தில் நடித்தார். ஆனால், அதனை அவர் தொடரவில்லை.
மார்க்கெட் ஓய்ந்த…
உலகம்மை – இளையராஜா காட்டும் இன்னொரு உலகம்!
எழுத்தாளர்களின் சிறுகதைகளை, நாவல்களை, கட்டுரைகளைத் திரைப்படமாக ஆக்குவது நிச்சயம் சிரமமான காரியம்தான். ஏனென்றால், எழுத்தை வாசிக்கும்போது உண்டாகும் கற்பனைகள் நம்மை வேறொரு உலகத்துக்குள் பிரவேசிக்க வைக்கும்.
அதுவே திரைப்படமாக மாறும்போது, நாம்…
எஸ்.பி.பி-க்குப் பிடித்த டி.எம்.எஸ்-ன் பாட்டு?
திரைப்படப் பின்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒருமுறை பத்திரிகை ஒன்றிற்காக பாடகர் டி.எம்.சௌந்திர ராஜனைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தபோது இப்படிச் சொன்னார்.
“உங்களுடைய பாட்டில் எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல் இது. இதை எங்கு…
இந்திய சினிமாவின் தனித்துவமான இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!
அஜித் நடிப்பில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான படம் தீனா.
எஸ்.ஜே. சூர்யவிடம் உதவி இயக்குநராக இருந்த ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இந்தப் படத்தில் அஜித்துடன் சுரேஷ் கோபி, லைலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.…
சினிமாவுக்குள் வருவதற்கு முன்பே ஜானகியுடன் மேடையேறிய எஸ்.பி.பி!
ஒரு தெலுங்கு சங்கத்தில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பரிசு வாங்கி கொண்டிருந்தார் எஸ்.பி. பி. மூன்றாவது ஆண்டும் வெற்றி பெற்றால் பாலுவிற்கு ஒரு பெரிய வெள்ளிக் கோப்பை ஒன்று பரிசாகக் கிடைக்கும்.
இந்நிலையில் மூன்றாவது ஆண்டு போட்டியில் சங்கத்தின்…
ரசிகர்களை மிரள வைத்து ரசித்த நம்பியார்!
எம்.என். நம்பியார் குறித்து சில சுவாரஸ்ய தகவல்கள்:
எம்.என்.நம்பியார் மிமிக்ரி செய்வதிலும் வல்லவர். எம்.ஜி.ஆர், சிவாஜி, பி.எஸ்.வீரப்பா போல் மட்டுமல்ல; சரோஜாதேவி போலவே இமிடேட் செய்து நடித்துக் காட்டி அந்த இடத்தையே கலகலப்பாக்கிவிடுவார்.…
‘முரட்டு வல்லவன்’ யாருக்கு வேண்டும்!?
உழைப்புக்குத் தக்க மரியாதை கிடைக்க வேண்டும்; திரையுலகத்தில் இந்த நியதி மிகத்தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்வாறு பேருழைப்பு கொட்டப்பட்ட படைப்பு கொண்டாடப்படுவதும், அது கிடைக்காமல் போகும்போது வருத்தம் பெருகுவதும் இயல்பு.
அதேநேரத்தில்,…
அன்பு ஒன்றே அனைத்திற்கும் அடிப்படை!
படித்ததில் பிடித்தது:
"கருணையையும் பேரன்பையும் என் கதையில் தொடர்ந்து வலியுறுத்துவேன். சொல்வதற்கு அது ஒன்றுதான் இருக்கிறது. அன்பை மட்டும் தான் கதையாக சொல்ல முடியும்.
அன்பு இருக்கிறது, அன்பு இருக்கிறது, அன்பு இருக்கிறது.
உன் இதயத்தில்…
நயன்தாரா நடிப்பில் உருவாகும் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960!
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
தன்னுடைய தேர்ந்த நடிப்புத் திறனாலும், வசீகர அழகாலும் பல ரசிகர்களை கவர்ந்து வரும் நயன்தாரா, தற்போது புதிய தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.…
ரசிகர்களின் கண்ணீர் சிவாஜிக்கா, கட்டபொம்மனை கண்முன் நிறுத்தியதற்கா?
நடிகர் திலகம் பற்றி இசைஞானி பகிந்து கொண்ட தகவல்:
சிங்கப்பூர் மேடை நிகழ்ச்சி ஒன்றில், சிவாஜி இளையராஜாவை அருகில் அழைத்து இப்படி சொன்னதும் பதறிப் போனாராம் இளையராஜா.
”சில வருடங்களுக்கு முன் சிங்கப்பூரில் ஒரு இசை நிகழ்ச்சியும் அதில் விசேஷமாக…