Browsing Category

சினி நியூஸ்

பன்முகக் கலைஞன் ஜி.வி.பிரகாஷ்!

தனிப்பட்ட வாழ்வில் எதிர்கொள்ளும் சோகங்கள், சுகங்களைத் தாண்டி நின்று ஒரு கலைஞன் தனித்துவமான இடத்தை அடைவதென்பது சவாலான ஒன்று. அதனை வெற்றிகரமாக எதிர்கொண்டுவரும் ஜி.வி.பிரகாஷுக்குத் தொடர்ந்து வெற்றிகள் வசப்படட்டும்.

மோகன் நடிக்க மறுத்த மௌனராகம்-2!

மெளனராகம் படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் 'அஞ்சலி' படத்தை எடுக்க நினைத்த மணிரத்னம், அதற்காக கதாநாயகன் கதாநாயகியாக 'மோகன் – ரேவதி' ஆகியோரை புக் செய்துள்ளார்.

கூத்துப்பட்டறையில் கூர் தீட்டப்பட்ட வைரங்கள்!

விதார்த், விமல் ஆகிய நடிகர்களின் நிஜப் பெயர் இதுவல்ல. கூத்துப்பட்டறையில் நடிப்புப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த காலத்தில் இருவரின் பெயரும் ரமேஷ் தான்.

உதாரணமான தமிழ் சினிமா: வைரலாகும் எலான் மஸ்க் பதிவு!

விஞ்ஞானத்தின் முன்னேற்றமான ஏ.ஐ மொபைல் போன்களிலிருந்து எப்பாடியெல்லாம் தகவல்களைத் திருட முடியும் என்பதை இந்தப் படம் விளக்குவதாக இருக்கிறது.

பேட் பாய்ஸ்: ரைடு ஆர் டை – தேய்ந்துபோன ரிக்கார்டு!

‘பேட் பாய்ஸ்’ஸின் அடுத்தடுத்த பாகங்களை தொலைக்காட்சி தொடராகவோ, வெப் சீரிஸ் ஆகவோ காணும் நிலை வரலாம். அதற்கு நம்மைத் தயார்படுத்துவதற்கான முயற்சி இது என்று கருதினால், ‘பேட் பாய்ஸ்: ரைடு ஆர் டை’ திரைப்படத்தை ‘ஜஸ்ட் லைக் தட்’ கடந்து செல்லலாம்!

உள்ளம் கேட்குமே; ‘காலேஜ் ரீ-யூனியன்’ கதை..!

ஒரு திரைப்படம் உருவாவதில் எப்படிப்பட்ட கால தாமதம் நேர்ந்தாலும், ஒரு படைப்பாக அது ரசிகர்களைத் திருப்திப்படுத்தினால் பெருவெற்றியைப் பெறும் என்ற உண்மையை மீண்டும் உணர வைத்தது ‘உள்ளம் கேட்குமே’.

நாகேஷ் வீட்டில் இருந்த நான் வரைந்த ஓவியம்!

1970 ஜனவரி 6-ம் தேதி அந்த ஓவியத்தை நான் வரைந்து முடித்து நாகேஷ் கையில் கொடுத்து, ‘இது என் அன்பளிப்பு!’ என்று சொன்னபோது, அதைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு அவர் வாங்கிக் கொண்டது படமாக அப்போது மனதில் வந்து நின்றது.