Browsing Category
அரிய புகைப்படங்கள்
கலைஞானத்துடன் இளஞ்சோடிகள்!
அருமை நிழல்:
ராம நாராயணன் இயக்கத்தில் கார்த்திக், ராதா நடிப்பில் 1982 ஆம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வெளியான படம் இளஞ்சோடிகள். எஸ்.எஸ். சந்திரன், கவுண்டமணி, சுரேஷ், ராஜ சுலோக்ஷனா, விஜயசாந்தி உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்திற்கு இசை சங்கர் -…
திறமையால் உயர்ந்தவர்கள்!
அருமை நிழல்:
தமிழ்த் திரையிசையில் கம்பீரக் குரலோடு சிகரம் தொட்ட பாடகர் டி.எம்.சௌந்திரராஜனை கவுரவிக்கும் விதமாக சென்னையில் நடந்த விழா ஒன்றில் நினைவுப் பரிசை வழங்குகிறார் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அருகில் நடிகர் கமல்ஹாசன், பாடகர் மனோ,…
பவளப் பாறைகளைப் பாதுகாக்கும் பாக்குவெட்டி மீன்!
அரிய, பெரிய வகை பார்மீன்களில் ஒன்று பாக்குவெட்டி (Humphead Wrasse). ஆறடி நீளமுள்ள 180 கிலோ வரை எடையுள்ள மீன் இது.
Wrasse குடும்ப மீன்களில் மிகப்பெரியது பாக்குவெட்டிதான். தடித்த உதடுகளையும், நெற்றியில் முடிச்சு போன்ற சதையும் உள்ள இந்த மீன்,…
நினைவில் நிற்கும் நவரச திலகத்துடன்!
அருமை நிழல்:
1982 ஆகஸ்ட் மாதம் நவரச திலகம் முத்துராமன் படப்பிடிப்பிற்காக நீலகிரி சென்றபோது காலமானார்.
அதற்குச் சில தினங்களுக்கு முன்பு திரைக்கலைஞருடன் சிவகுமாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் உயிர்ப்பான நிழலைப் போல் இருக்கிறது.
கம்பீரமும் மென்மையுமான குரல்கள்!
அருமை நிழல்:
டி.எம்.எஸ்.ஸின் கம்பீரக் காந்தக் குரலும், பி.பி.சீனிவாஸின் மென்மையின் வசியமான குரலும் ஒரே பாடலில் இணையும்போது எத்தனை அழகு?
‘படித்தால் மட்டும் போதுமா?’ படத்தில் இடம் பெற்ற "பொன் ஒன்று கண்டேன்" என்ற பாடலில் இவர்கள் இருவருமே…
‘லட்சிய நடிகை’ விஜயகுமாரி!
அருமை நிழல்:
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பதிப்பாசிரியராக இருந்த 'நடிகன் குரல்' (1961, ஆகஸ்ட்.) இதழின் அட்டைப் படத்தில் நடிகை விஜயகுமாரி.
அந்த நாள் குழந்தை நட்சத்திரங்கள்!
களத்தூர் கண்ணம்மா (1960) படத்தில் அறிமுகமான குழந்தை நட்சத்திரம் கமல்ஹாசன் பார்த்தால் பசி தீரும் (1962) படத்தில் இரட்டை வேடம்!
பாதகாணிக்கை (1962), வானம்பாடி (1963), ஆனந்த ஜோதி (1963) படங்களில் நடித்த பின் தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை.…
அன்றைய சினிமா இதழின் அட்டைப்படம்!
அருமை நிழல்:
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், சரோஜாதேவி நடிப்பில், எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில் சாண்டோ சின்னப்பா தேவரின் தயாரிப்பில் உருவான படம் ‘தர்மம் தலை காக்கும்’.
1963 ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற இந்தப் படத்திற்கு, அப்போது…
கேஷூவலாக நடிகர் திலகம்!
அருமை நிழல்:
தலையில் உருமா கட்டி வேட்டியுடன் தரையில் மனைவி கமலாம்மாவுடன் அமர்ந்து டீ குடிக்கும் நடிகர் திலகம் சிவாஜி!
நன்றி: நடிகர் திலகம் விசிறிகள்
‘தில்லானா’ சிக்கலாருடன் கமலா அம்மாள்!
அருமை நிழல்:
‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் சிக்கல் சண்முக சுந்தரமாக வாழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஒப்பனை குலையாத தோற்றத்தோடு மனைவி கமலா அம்மாளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.