அன்பால் கை கோர்த்த நண்பர்கள்!

அருமை நிழல்:

நடிகர் சங்கக் கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரை, அப்போதைய நடிகர் சங்கத் தலைவரான சிவாஜி கணேசன் வர, எம்.ஜி.ஆர்., நாகேஷின் கையை பிடித்து அழைத்து வரும் காட்சிதான் இது.

அப்போது செயற்குழு உறுப்பினராக இருந்த நாகேஷ் பின்னால் வர, அருகில் நடந்து வருபவர் நவரசத் திலகம் முத்துராமன்.

You might also like