Browsing Category

கதம்பம்

புரிந்துகொள்வதில் துவங்குகிறது உண்மையான மாற்றம்!

படித்ததில் ரசித்தது: நாம் நம்மை உண்மையாகப் புரிந்துகொள்ளும்போது வாழ்க்கை மாற்றம் அடைகிறது! - உளவியலாளர் கார்ல் ரோஜர்ஸ் #CarlRogers #கார்ல்ரோஜர்ஸ் #உளவியலாளர் #Psychologist #HumanisticPsychology #மனிதநேயஉளவியல் #Counselling…

அறுபதுகளிலும் இளமை: ’வைரலான’ சீமா ஆனந்த்!

‘இந்தியாவின் கருவுறுதல் விகிதம் சரிந்து வருகிறது; இதன் சராசரி 1.9 ஆக உள்ளது’. கடந்த ஆண்டு ஐ.நா.வின் மக்கள் தொகை நிதி முகமை வெளியிட்ட அறிக்கையொன்றில் இத்தகவல் இடம்பெற்றிருந்தது.

உயிர்ச்சூழல் காக்கும் ஈரநிலங்கள்!

2004ஆம் ஆண்டு நேரிட்ட சுனாமியின்போது பிச்சாவரம், முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகளால் அங்கிருந்த பகுதிகளில் பாதிப்பு குறைந்தது ஒரு உதாரணம்.

உண்மைக்கு விளக்கம் தேவையில்லை!

வாசிப்பின் ருசி: உண்மைக்கு விளக்கம் எதுவும் தேவையில்லை; குதிரை வீரன் இறந்தபிறகு வீடு நோக்கி விரைந்தோடி வரும் குதிரை எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறது எது ஒன்றையும் சொல்லாமலேயே! - ஆடம் ஜகாஜெவ்ஸ்கி தமிழில்: க.மோகனரங்கன்

தடைகளைத் தகர்த்தெறியுங்கள்…!

இன்றைய நச்: மழை வரும்போது எல்லாப் பறவைகளும் மழையிலிருந்து தப்பிக்கத் தங்கள் கூடுகளுக்குள் ஒளிந்து கொள்ளும்; ஆனால், கழுகு மட்டும் மேகத்திற்கு மேலே பறந்து மழையைத் தவிர்க்கும்! - ஏ.பி.ஜே.அப்துல்கலாம்

அசாதரண வெற்றிக்கு உதாரணமான ’லீ ஜூன்’!

சரியான திட்டமிடலுடன் சிறப்பாக செயல்பட்டால் வெற்றி பெறலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார் Xiaomi-யின் நிறுவனர் லி ஜூன்.

கருத்துக்கணிப்பை நம்புறவங்க இதைப் படிக்காதீங்க!

ஜார்ஜ் கேலப் என்பவர் கருத்துக்கணிப்புகளை நடத்துவதற்காகவே, "அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆப் பப்ளிக் ஒப்பீனியன்" என்ற நிறுவனத்தைத் துவங்கினார்.