ஒவ்வொரு துன்பமும் அதற்கு மேலான பலனைத் தரும்! கதம்பம் Last updated Aug 10, 2026 Share இன்றைய நச்: உங்கள் வாழ்வில் தோன்றுகிற ஒவ்வோர் இன்னலும், அதற்கு இணையான அல்லது அதைவிட மேலான பயனின் விதையைத் தன்னகத்தே கொண்டுள்ளது! – நெப்போலியன் ஹில் Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail