Browsing Category

கதம்பம்

பெரியவன்: ஆர்ப்பாட்டம் இல்லா நீரோட்டம்!

நிறைவான வாழ்க்கை என்பது பணம் மட்டுமல்ல, வாசிப்பு, மனிதர்களுடனான உறவு, நேர்மை என உயர்ந்துநிற்கிறார் பெரியவன். நாவலை வெளியிட்ட மறுநாளே அதன் நாயகராகிய நடராசன், இவ்வுலக வாழ்க்கையை நீத்தார் என்பது பெருந்துயரம்.

ஜனநாயகம் என்பது சகிப்புத்தன்மை!

இன்றைய நச்: ஜனநாயகம் என்பது சகிப்புத்தன்மை; நம் கருத்தை ஏற்றுக் கொள்பவர்களிடம் மட்டுமல்ல, ஏற்க மறுப்பவர்களிடமும் சகிப்புத்தன்மையைக் காட்டவேண்டும்! - ஜவஹர்லால் நேரு

புத்தகம் வாசிப்பதால் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது?

புத்தகம் - மனிதனின் மிகப்பெரிய நண்பன். இவை மனித வாழ்வில் பெரும்பங்கு வகிக்கின்றன. இதுவரை சாதித்த பலர் புத்தக வாசிப்பாளர்களாகவே இருந்துள்ளனர். எனவே, புத்தகம் படித்தால் உண்மையிலேயே சாதிக்கலாமா? என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்துள்ளது.‌…

வீணானது என இங்கு எதுவுமில்லை!

இன்றைய நச்: பாதியில் விட்ட ஆராய்ச்சிகள் ஆயிரம் இருந்தாலும், அதில் பாதியாவது இன்னொரு கண்டுபிடிப்புக்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது என்பது மகிழ்ச்சி! - தாமஸ் ஆல்வா எடிசன்

உணர்வுக்கு முதுமையில்லை!

வாசிப்பின் ருசி: நமக்கு எப்போது வயதாகத் தொடங்குகிறது? பொதுவாக 65 வயதையொட்டி, மருத்துவத் தேவைகள் அவசியாகும்போது, நமக்கு முதுமை வரத் தொடங்குகிறது என சமூகம் கருதுகிறது. ஆனால், பிறந்தது முதலே நமக்கு வயதாக ஆரம்பித்துவிடுகிறது. இப்போதுகூட…

வாழ்க்கை எனும் பரமபத விளையாட்டு!

இன்றைய நச்: வாழ்க்கை, பரமபதக் கட்டத்தைவிடவும் புதிரானது; எந்த ஏணி ஏற்றிவிடும், எந்தப் பாம்பு இறக்கிவிடும் எனத் தெரியாது; அதைவிடவும் எது பாம்பு, எது ஏணி எனக் கண்டுகொள்வதும் எளிதல்ல; ஆனாலும், விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும்! -…

தொண்டர்களை நேசித்த தலைவர்!

தொண்டர்கள்மேல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வைத்திருந்த மதிப்பும் நம்பிக்கையும்தான் அ.தி.மு.க. என்கிற மாபெரும் இயக்கத்தின் அடிப்படை.