Browsing Category

இலக்கியம்

‘தவப்புதல்வன்’ படப்பிடிப்பில் குழுவினர்!

அருமை நிழல்: 'தவப்புதல்வன்' படப்பிடிப்பின்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கவிஞர் கண்ணதாசன், இயக்குநர்கள் முக்தா வி.சீனிவாசன், சி.வி. ராஜேந்திரன், தயாரிப்பாளரும் நடிகருமான பாலாஜி, பண்டரிபாய், ஏ.சகுந்தலா, காந்திமதி, கே.ஆர். விஜயா ஆகியோர்…

நாசியைத் தொடாத வாசனை!

கொடிக்குக் கொடி கைதுழாவி மலர்களை கொய்தெடுக்கையில் எவ்வித உணர்கிறீர்கள் என்றும் வயிறு காந்துகையில் வாசனை நாசியைத் தொடுவதில்லை - யுகபாரதி.

பிறர் துன்பம் துடைத்தலே உண்மைச் செல்வம்!

தனக்கு வரும் இன்பத்தை விரும்பாமல் தன் சுற்றத்தார்க்கு ஏற்படும் துன்பத்தைத் துடைப்பதில் கருத்து செலுத்திச் செயலாற்றுபவன் அவர்களைத் தாங்கும் தூணாக விளங்குவான் என்கிறார் வள்ளுவர்.

சமூக மாற்றம்தான் சிந்தனை மாற்றத்தைக் கொடுக்கும்!

தேர்தல்களால் அரசாங்கத்தைத் தான் மாற்ற முடியும். மக்களின் சிந்தனையை மாற்ற முடியாது. சமூக மாற்றங்களால்தான் சிந்தனை மாற்றத்தைக் கொண்டு வர முடியும். அதைத்தான் தந்தை பெரியார் செய்தார். சமூக அமைப்பை மாற்றி அமைப்பதற்கும், சமூக நீதியைக் கொண்டு…

உள்ளம் உருகப் பாடினால் கேட்கிறவங்க மனசு உருகும்”

தளதளக்கும் கெட்டித்தயிர். சற்றே இளகிய மெழுகு. டி.எம்.எஸ்.ஸின் கம்பீரமான குரலைக் கேட்டதும் மனதுக்குள் தோன்றும் மானசீகமான சித்திரங்கள் இவை தான். எப்போது கேட்டாலும் சிறகை அசைக்காமல் வானில் பறக்கும் பறவையைப் போலிருக்கும் அந்தக்…

காஸாவின் கண்ணீர்…!

என்ன நடக்கிறது இங்கே என் அம்மா எங்கே? சொர்க்கத்திற்கு அனுப்புகிறேன் உன்னை எனச் சொல்லி அனுப்பிய இறைவனே நீ எங்கே? என்ன ஆனது என் தொட்டில்? எங்கே என் அம்மா உறங்கிய கட்டில்? எங்கள் கூட்டைக் கலைத்த குரங்கு எது? ஏன் இப்படி உடைத்து…

சகித்துக் கொண்டு வாழ்வதில் உள்ள அமைதி!

வாசிப்பின் ருசி: நாம் அமைதி என்று நினைத்துக் கொண்டிருப்பது ஏற்றத்தாழ்வுகளை சகித்துக் கொண்டு வாழ்வதிலுள்ள அமைதி; அநீதி தரும் அமைதிக்குப் பழகிய நமக்கு நீதி வழங்கும் அமைதி கலவரமாகவே தெரியும்! - டி.தருமராஜ் யாதும் காடே…

கவியரசரின் தம்பி என்பதில் எப்போதுமே பெருமை!

என் இளமைப் பருவத்திலேயே சினிமாவின் மீது ஒரு விதமான பாசம் படர ஆரம்பித்துவிட்டது. பள்ளியிறுதி வகுப்பு தேர்வெழுதி முடித்தேன். மேற்கொண்டு என்னை வீட்டினர் பி.ஏ படிக்க வைக்க வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டார்கள். அவர்கள் தங்கள் ஆசையை…

இது கவிதையால் சாத்தியமாயிற்று!

வெறுப்பிலிருந்து அன்புக்கும், வன்முறையிலிருந்து கருணைக்கும் நகர ஒரே வழி கவிதைதான். கவிதை, இன்னும் நம்மை அழகாகத் தொடர்புகொள்ள வைக்கும்.