Browsing Category
இலக்கியம்
பிறர் துன்பத்தையும் தம் துன்பம்போல் கருதுவதே அறம்!
மக்களுக்கு வரும் துன்பம் மட்டுமல்ல. பறவையினம், விலங்கினம், ஊர்வன இனம், நீர் வாழ்வன இனம் போல் எந்த உயிரினத்திற்குத் துன்பம் வந்தாலும் நமக்கு வந்ததாக வருந்தி உதவுதலே அறமாகும்.
இலங்கைக்கு வந்திருந்த மக்கள் திலகம்!
அருமை நிழல்:
*
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் 1965-ம் ஆண்டு தினபதி பத்திரிகை குழுமத்தின் "மலையக லட்சுமி" போட்டியில் விருந்தினராகக் கலந்து கொள்ள நடிகை சரோஜாதேவியுடன் இலங்கை வந்து இருந்தார். அப்போது தனது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்…
தோல்வி தான் வெற்றியின் மிகப்பெரிய உந்துதல்!
நூல் அறிமுகம் : தோற்றாலும் விடமாட்டேன்!
தோல்வி தான் ஒரு வெற்றியின் மிகப்பெரிய உந்துதல் என்பதற்கு தங்கள் அனுபவத்தையும் அந்த கடினமான சூழலை கடந்து எப்படி வெற்றியை அடைந்தார்கள் என்பதையும் 40 வெற்றியாளர்கள் பற்றிய கட்டுரைகள் தொகுத்து…
கவிஞர் ராசி அழகப்பன்: வயதை வெல்லும் வாலிபர்!
கிராமத்தில் இருந்து வந்த இளைஞர், கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பொன்னான வாய்ப்பாக மாற்றிக்கொண்டு நல்லதொரு உதாரணமாக விளங்குகிறார் என்றால் அது மிகையல்ல.
எதுவும் உங்களுக்கானது மட்டுமில்லை!
வாசிப்பின் ருசி:
வெயில் உங்களைத் தேடி
உங்கள் அறைக்கு
வருவதற்கில்லை;
இந்த உலகத்தின்
எல்லா இலைகளையும்
போய்ச் சேரும் வேலை
அதற்கு இருக்கிறது!
- கல்யாண்ஜி
காந்தி நினைவாக அன்னதானம் செய்த கே.சுப்பிரமணியம்!
மகாத்மா காந்தி 1948-ல் கொலையுண்டது சுப்ரமணியம் அவர்கள் உள்ளத்தை மிகவும் பாதித்தது. அதனால் மகாத்மாவின் அறநெறிகளை வலியுறுத்தும் வண்ணம் ஒரு படத்தை எடுக்க நினைத்து 'கீதகாந்தி' என்னும் படத்தை 1948-லேயே உருவாக்கத் துவங்கினார்.
இந்தப் படத்தில்…
இருமொழிக் கொள்கைத் தீர்மானத்தில் அண்ணாவின் பேச்சு!
தமிழகச் சட்டமன்றத்தில் மொழிப் பற்றி இவ்வளவு ஆழமான விவாதங்கள் நடந்திருக்கின்றன என்பது வியப்புதான்.
1968 ஜனவரி மாதம் 23-ம் தேதி. அறிஞர் அண்ணா அப்போதைய முதல்வர்.
தமிழகச் சட்டமன்றத்தில் மொழிப்பிரச்சினை பற்றிய விவாதம் நடக்கிறது.…
மனிதன் என்பவன், தெய்வமாகலாம்!
ஒரு முறை அப்பா கலைவாணரும் - மதுரம் அம்மாவும் இரவு மாடியில் உள்ள பால்கனியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது ஒருவர் வீட்டில் உள்ள பைப்பை பிடித்து மேலே ஏறிக் கொண்டிருப்பதை கலைவாணர் பார்த்து விட்டார்.
நிலவு…
அன்னை மணியம்மையின் தியாக வாழ்வைப் புரிந்துகொள்வோம்!
நூல் அறிமுகம்: அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் தொண்டறம்!
*******
* பெரியாரைத் தவிர எதையும் பெரிதாகக் கருதாத - தொண்டராக, செவிலித் தாயாக, உதவியாளராக, உற்றத் துணைவராக, ஆலோசகராக, தனது வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்து மறைந்தவர் அன்னை ஈ.வெ.ரா.…
உங்கள் இடத்தில் இருந்தே ரசியுங்கள்!
ரசனைக்குரிய வரிகள்:
உங்கள் மதிற்சுவருக்கு
அப்பால் இருக்கிற அழகுகளை
உங்கள் இடத்தில் இருந்தே ரசியுங்கள்;
அருகே சென்று
அவ்வழகின் உண்மைத் தன்மையை
பரிசோதிக்க எண்ணாதீர்கள்;
அது வானவில்லை
கையில் பிடித்துப் பார்ப்பது போன்றது;…