Browsing Category

அரசியல்

‘மனது வலிக்கிறது’ : பிரதமர் மோடி ஆதங்கம்!

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) தொடங்குகிறது. தேர்தலைச் சந்திக்க அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி அடுத்த 10 நாட்களில், 12 மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து…

எதிர்க்கட்சிகளைக் கடுமையாகச் சாடிய பிரதமர் மோடி!

’இந்தியா’ கூட்டணிக் கட்சிகளை இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்ற முடிவோடுதான் பிரதமர் மோடி, செவ்வாய்க்கிழமை டெல்லியில் இருந்து விமானம் ஏறி இருக்க வேண்டும். அவர் முதலில் தரை இறங்கிய இடம் கேரள மாநிலம் - திருவனந்தபுரம். இடதுசாரிகளும்…

ஒப்பற்ற தலைவர் எம்.ஜி.ஆர்.!

- பிரதமர் மோடி புகழாரம் எம்.ஜி.ஆர். கருணையின் அடிப்படையில் ஆட்சி நடத்தியவர் என பிரதமர் நரேந்திர மோடி வானளாவப் புகழ்ந்துள்ளார். தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி, ’’அதனால் தான் இன்றளவும் எம்.ஜி.ஆர். கொண்டாடப்படுகிறார்” என்று…

ராகுலை எதிர்த்து சிபிஐ வேட்பாளர் போட்டி!

பாஜகவுக்கு  எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ எனும் பெயரில் புதிய அணியை ஏற்படுத்தியுள்ளன. மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்துவது என ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் முடிவு செய்தன. ஆனால் பல்வேறு…

அடுத்தடுத்து தூண்டிலில் சிக்கும் அரசியல்வாதிகள்!

பொதுவாகத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு ஒரு கட்சியில் உள்ள தலைவர்கள் மற்ற கட்சிகளுக்கு தாவுவது அடிக்கடி இயல்பாக நடக்கக்கூடிய ஒன்றுதான். தற்போதும் அதே யுக்தி கையாளப்பட்டு, அரசியல் ரீதியான தூண்டிலில் சிலர் விடுபடுவது அதிகரித்து இருக்கிறது.…

பாமக கூட்டணிக் கணக்கு: யாருக்குப் பலன் தரும்?

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கி மே மாதம் முதல் வாரத்தில் நிறைவடையும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் பிரதான அரசியல் கட்சிகள், கூட்டணிப் பேச்சு வார்த்தையை நேரடியாகவும், மறைமுகமாகவும்…

இங்கு யாரும் முழு நேர அரசியல்வாதி இல்லை!

-கமல்ஹாசன் ஆவேசம் மக்கள் நீதி மய்யத்தின் ஏழாம் ஆண்டு துவக்க விழா, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது. அப்போது தொண்டர்களின் மேளதாள வரவேற்புடன் கட்சியின் கொடியை ஏற்றி இனிப்புகளை வழங்கிய கமல்,…

அடுத்து யார் பிரதமராக வருவார்?

- பிரசாந்த் கிஷோர் கணிப்பு நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பல விநோதமான பேச்சுகளைப் பொதுவெளியில் கேட்க வேண்டியிருக்கிறது. செய்தியாளர்கள் சந்திப்புகளிலும் சிலர் தலைப்புச் செய்தியாக வெளிவர வேண்டும் என்பதற்காகவே பஞ்ச்…

நீதிக்கட்சியும், சமூக நீதியும்!

நூல் விமர்சனம்: * இன்றைய தலைமுறையினருக்கு வரலாற்றை நினைவுபடுத்த வேண்டியது நமது கடமை. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தற்போது 'சமூக நீதி' என்ற சொல் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. அந்த சொல்லுக்குப் பின்னால் இருக்கும் வரலாறும் அரசியலும் இந்த…

செல்வப்பெருந்தகையின் சபதம் நிறைவேறுமா?

கடந்த 30 ஆண்டுகளாக தமிழக காங்கிரஸ் தலைவரின் பதவிக்காலம் அதிகபட்சம் 3 ஆண்டுகள்  மட்டுமே. மாநில காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரி 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி நியமிக்கப்பட்டார். பல ஆண்டுகளாக மாற்றப்படாமல், கெடு காலத்தையும் தாண்டி அவர்…