செய்தி:
இஸ்ரேல் – லெபனான் இடையே மீண்டும் போர்: இஸ்முல்லா அமைப்பின் தனிச் செயலாளர் உட்பட 250 பேர் பலி.
கோவிந்த் கமெண்ட்:
மேற்காசியப் போர் துவங்கியதிலிருந்து பலதரப்பட்ட நெருக்கடிகளை ஈரான் மட்டுமல்ல பல நாடுகள் சந்தித்து வருகின்றன.
இதனால்தான், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதற்குள் தற்போது அந்தக் குறைந்தபட்ச ஒப்பந்தத்தையும் மீறி இத்தகைய தாக்குதல் நடத்துவது போருக்கான குறைந்தபட்ச நெறிகள் கூட மீறப்பட்டிருப்பதையே அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது.