செய்தி:
மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் அரசு வெளியேற்றப்படுவது நிச்சயம். ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராகிவிட்டனர்: பிரதமர் மோடி உறுதி.
கோவிந்த் கமெண்ட்:
பிரதமர் மோடி வழக்கம் போல தன்னுடைய பாணியில் தன்னுடைய எதிர்பார்ப்பை சொல்லி இருக்கிறார்.
ஆனால், மேற்கு வங்கத்தில் அவருடைய எதிர்பார்ப்பு எந்த அளவுக்கு நிறைவேறும் என்பதை மேற்கு வங்க மக்கள் அடுத்த மாத முதல் வாரத்திற்குள் முடிவு செய்வார்கள்.