செய்தி:
எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு நான்கரை ஆண்டுகளுக்கு மட்டுமே கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும்!
– மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு.
கோவிந்த் கமெண்ட்:
ஏற்கனவே நீட் தேர்வு குறித்த பல்வேறு புகார்கள் அதிகரித்திருக்கிற நிலையில், மருத்துவக் கல்விக் கட்டணத்தில் இத்தகைய சிறப்புத் தள்ளுபடியை அறிவித்திருக்கிறதா மத்திய அரசு?