செய்தி:
மேற்காசிய நிலவரத்தால் ஆதாயம் அடைய அரசியல் வல்லூறு போல் காங்கிரஸ் காத்துக் கொண்டிருக்கிறது!
– பிரதமர் மோடி கடும் தாக்கு.
கோவிந்த் கமெண்ட்:
மோடி தொடர்ந்து பிரதமராக இருந்து வரும் நிலையில், மேற்காசியப் போர், இந்தியாவில் எந்த சிக்கலையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் கவனமாகத்தான் இருக்கிறார்.
அமெரிக்காவிலும் பேசுகிறார், ஈரானுடனும் பேசுகிறார்.
இந்த நிலையில் காங்கிரசை ஏன் வம்புக்கு இழுக்கிறார் மோடி?