செய்தி:
உலக அளவில் ஜென்சி இளைஞர்களில் 36 சதவீதம் பேர் மட்டுமே மதுவை தவிர்க்கிறார்கள்.
– ஆய்வறிக்கையில் புதிய தகவல்.
கோவிந்த் கமெண்ட்:
அறிக்கை கொடுக்கிறவர்கள் கூட குடிக்கிற 64 சதவீதத்தைப் பற்றிப் பேசாமல், குடிக்காத 36 சதவீதத்தைப் பற்றி தான் வருத்தத்துடன் பேசுகிறார்கள் போலிருக்கிறது.
புள்ளிவிவரம் கொடுப்பதில் கூட இவ்வளவு மயக்கமான பாரபட்சம் இருக்கக் கூடாது.