உயிர்ப்புடன் வாழச் செய்யும் ஒற்றைப் புன்னகை!

வாசிப்பின் ருசி:

எல்லா நாட்களும்
ஒரே மாதிரிதான் விடிந்து
ஒரே மாதிரிதான் முடிகின்றன.

ஆனால்,
ஏதோ ஒரு நாளில்
எதிர்பாராமல் பூக்கும்
ஒரு புன்னகைதான்
அந்த வருடத்தின்
மொத்தச் சோர்வையும்
துடைத்து எறிகிறது.

  • எழுத்தாளர் வண்ணதாசன்
 
You might also like