‘மைக்’ அணைப்பதும் ஒரு மரபா?

செய்தி:
 
சட்டசபையில் சபாநாயகர் பேசும்போது மற்றவர்களின் ‘மைக்’ அணைக்கப்படுவது மரபு தான்!
– தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் குற்றச்சாட்டுக்கு சபாநாயகர் அப்பாவு பதில்.
 
 கோவிந்த் கமெண்ட்:
 
சபாநாயகர் சொல்வது மாதிரி மரபின் பெயரால் ‘மைக்’குகளை மட்டும் அணைக்காமல் பேச முற்படுகிறவர்களின் வாயையும் அடைத்து விடலாம்.
You might also like