செய்தி:
கோயம்பேடு-மதுரவாயில் சாலையில் எருமை மாடுகள் வரிசை கட்டிச் செல்வதால் போக்குவரத்து பாதிப்பு.
– விபத்துகள் ஏற்படுவதால் உரிய நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை.
கோவிந்த் கமெண்ட்:
உயிருள்ள ஸ்பீட் பிரேக்கர்கள் போலிருக்கிறதே.
வாகனங்கள் சாலையில் போகும்போது எமனின் வாகனமே சாலையைக் கடந்தால், வாகன ஓட்டிகள் என்னதான் செய்வது?