Browsing Tag

MGR

தமிழக வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட காமராஜர், எம்.ஜி.ஆர்!

தமிழகத்தின் வளர்ச்சி என்பது பல தலைவர்கள் போட்ட அடித்தளம். மதிய உணவுத் திட்டம் என்பது காமராஜர் தொடங்கியது. எம்ஜிஆர் அதனை தொடர்ந்தார். இன்று அதன் நீட்சியாக காலை உணவுத் திட்டமாக தமிழக முதலமைச்சரால் நிறைவேற்றப்படுகிறது.

சிவாஜி என்னும் மகத்தான கலைஞனின் பரிமாணங்கள்!

பல படங்களில் சிவாஜி கணேசன் அவர்களுடன் இணைந்து நடித்திருக்கிற நான், அவருடைய மகன் மாதிரி. அடுத்தப் பிறவியில் நான் அவருக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்கிறார் திரைக்கலைஞர் சிவகுமார்.

திமுகவில் ஆதிக்கம் செலுத்தும் அதிமுக ஆட்கள்!

’மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்று ஒருமுறை பேரறிஞர் அண்ணா சொன்னதுண்டு. அதனால் தான் என்னவோ, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட மாற்றுக்காட்சிகளை சேர்ந்த விஐபிக்களை, திமுக வளைத்து போட்டு உயர்ந்த இடங்களில் வைத்துள்ளது…

தமிழக வாக்காளர்கள் எப்போதும் புரியாத புதிரே!

கடந்த முறை திமுக கூட்டணியில் இருந்த அதே கட்சிகள் இந்தமுறையும் நீடிக்கின்றன. எனவே அதே வெற்றி, திமுகவுக்கு கிடைக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

’ஊரு விட்டு ஊரு வந்து’ வெளியூர்களில் போட்டியிடும் தலைவர்கள்!

சொந்தத் தொகுதியை விட்டுவிட்டு, தலைவர்கள் வெளியூர்களில் போட்டியிடுவது புதிய விஷயமல்ல. இந்திரா காந்தி தொடங்கி வாஜ்பாய் வரை பழைய சம்பவங்களை அடுக்கலாம். பிரதமர் மோடி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் வெளிமாநிலங்களில் நின்று வாகை…

உதவுவதை நிறுத்தாமல் வாழ்ந்த வள்ளல் எம்ஜிஆர்!

அதே போல தன்னை நம்பி வந்தவர்களுக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என்று எம்.ஜி.ஆர். முடிவு செய்துவிட்டால், எவ்வளவு தடங்கல்கள் வந்தாலும் அதை செய்தே தீருவார்

பெரியாரை விட்டுக் கொடுக்காத எம்.ஜி.ஆர்!

அருமை நிழல்:  அறிஞர் அண்ணாவைப் போலவே பெரியார் மீது பெரு மதிப்பு வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். பெரியார் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாகவும், சில சமயங்களில் கடுமையாக இருந்தபோதும் கூட, அவரை எப்போதும் விட்டுக் கொடுக்காதவராகவே இருந்தார்…