சமூகத்தில் நாம் எந்த விதமான விதைகளை தூவுகிறோம் என்பதை பொறுத்தே, அதற்கான எதிர் விளைவுகளும் அமையும். அத்தகைய மோசமான நச்சு விதைகளைப் பள்ளிக்கூடத்தில் கல்வியைக் கற்க வருகிற சமத்துவ உணர்வோடு நாம் இருக்க வேண்டும் என்று நினைக்கிற மாணவர்கள்…
’பருவத்தே பயிர் செய்’ என்பது நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற வாழ்க்கை முறை. குழந்தைப் பருவம் கற்பதற்கானது என்பதை அறிந்தால், குழந்தைகளைத் தொழிலாளர்களாக அணுக மனம் இடம் தராது. அதனைப் புறந்தள்ளிச் செயல்படுபவர்களை அறத்தின் வழி நிறுத்துவது நம்…
தங்களது குழந்தைகளை நன்கு வளர்த்து நிறைய மதிப்பெண்களை வாங்குவதற்குப் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். தாய்மார்கள் அந்தத் தொண்டினைச் செய்ய வேண்டும். அதற்கு உதவியாக நாங்கள் இருக்கிறோம். வேர் நிலைத்தால்தான் மரம் நன்றாக இருக்க முடியும்.
புதிய கல்வியாண்டு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், கல்வித் துறையைச் சாா்ந்த அனைவரும் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரிக்கும் பொறுப்பை ஏற்று அக்கறையுடன் செயல்பட வேண்டிய காலமிது.
இந்தத் தேர்தலில் நாம் நம் குடும்ப உறுப்பினர்கள் எவரும் எந்த பரிசுப்பொருளுக்கும் அடிமையாகாமால் வாக்குகளை சுதந்திரமாக செலுத்த உறுதி எடுத்துச் செயல்பட வேண்டும்