காவிரித்தாய் தமிழ் மண்ணில் நுழையும் ஒகேனக்கல் தஞ்சை, மண்டலத்துக்கு தண்ணீர் தரும் மேட்டூர் அணை ஆகிய இரண்டும், தர்மபுரி மக்களவைத் தொகுதியின் அடையாளச் சின்னங்கள்.
தமிழ்நாடு கூர்ந்து கவனிக்கும் தொகுதிகளில் தர்மபுரியும் ஒன்று. மண் வளம் காக்க…
கொண்டாடவே இல்லை என்று ஆதங்கப்பட்ட தமிழ்மொழிக்காக இங்கு உயிரோட்டமாக நடந்த போராட்டத்தைத் தான் “பிய்ந்த செருப்புடன்’’ ஒப்பிட்டுப் பேசினார் அண்ணாமலை. மோடி, அண்ணாமலை இதில் யார் சொல்வது பா.ஜ.க.வின் அசலான கருத்து.
’மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்று ஒருமுறை பேரறிஞர் அண்ணா சொன்னதுண்டு.
அதனால் தான் என்னவோ, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட மாற்றுக்காட்சிகளை சேர்ந்த விஐபிக்களை, திமுக வளைத்து போட்டு உயர்ந்த இடங்களில் வைத்துள்ளது…
கடந்த முறை திமுக கூட்டணியில் இருந்த அதே கட்சிகள் இந்தமுறையும் நீடிக்கின்றன. எனவே அதே வெற்றி, திமுகவுக்கு கிடைக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய பிரதானக் கட்சிகள், தொகுதிப் பங்கீட்டை முடித்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், பாஜகவில் கூட்டணி கட்சிகளுக்குத் தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்தது.