நமக்கான சவக்குழியை நாமே தோண்டிக் கொண்டிருக்கிறோம்!

- பருவநிலை மாற்றம் குறித்து ஐ.நா. பொதுச் செயலாளரின் எச்சரிக்கை பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நாவின் 26-வது உச்சி மாநாடு ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 12ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில், இந்தியப்…

பாபா எனது வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்கள்!

- எழுத்தாளர் சிவசங்கரியின் ஆன்மீக அனுபவம் சாயிபாபாவின் சத் சரித்திரத்தில் ஓரிடத்தில், பாபா 'சிட்டுக்குருவியின் காலில் நூலைக் கட்டி இழுப்பது போல தகுந்த தருணத்தில் என் பக்தரையும் என்னிடம் நான் இழுத்துக் கொள்வேன்' என்று கூறுவார். இந்தக்…

‘கலைஞர் என்னும் மனிதர்’ நூலை சிலாகித்த அவ்வை நடராசன்!

தமிழகத்துச் சிற்பிகளின் கலைத்திறம் உலகமே கண்டு வியப்பதாகும். கல்லிலும், மண்ணிலும், மரத்திலும், சுதையிலும், சுவரிலும், பொன்னிலும் அவர்கள் செய்த அருங்கலைகள் எல்லாம் படிப்படியாக வளர்ந்து உன்னத நிலையைத் தொட்டுப் பிறகு ஏனோ தளர்வுற்று நின்றன.…

மனதை எளிமையாக வைத்திருங்கள்!

“பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்து புத்தி கெட்டு அழைந்தவர்களும் உண்டு. 200 ரூபாய் சம்பளத்தில் இணையற்ற அமைதி கண்டவர்களும் உண்டு. அழுக்கு வேட்டியைத் துவைத்துக் கட்டுவதிலேயே ஆனந்தம் அடைந்தவர்களும் உண்டு. சலவை வேட்டியிலும் சரிகை இல்லையே என்று…

பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா?

நினைவில் நிற்கும் வரிகள்: *** மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு இலை பாரமா? கொடிக்குக் காய் பாரமா? பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா? (மண்ணுக்கு...) வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவமிருந்து தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே மலடி…

நல்ல நண்பர்கள் ஆசிரியர்களுக்குச் சமம்!

நூல் வாசிப்பு: தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் வெ. இறையன்பு ஐஏஎஸ் அவர்களின் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களின் நினைவலைகள்… *** ஒர் ஆசிரியர் எல்லா நீர்நிலைகளிலும் பிரதிபலிக்கின்ற நிலவைப்போல, அவருடைய மாணவர்களிடம் அமைதியாகத் தாக்கத்தை…

நேர்மறை எண்ணங்களே வெற்றிக்கான வழி வகுக்கும்!

இன்றைய போட்டி உலகில் வெற்றி மீது நமக்கு பெரிய விருப்பம் இருக்கிறது. வாழ்க்கையில் வெற்றியையே முதன்மையாகக் கொண்டு செயல்படுகிறோம். இதைத் தவிர்க்க முடியாதுதான். சூறாவளியாகச் சுழன்று ஓடும் நீரோட்டம் போன்ற இந்த வாழ்க்கைப் பயணத்தில், மற்றவர்களை…

அரசுப் பள்ளிகளைத் தேடி வரும் சூழலை உருவாக்க முடியாதா?

இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு 200 கோடி ஒதுக்கீடு செய்துள்ள பணத்தை அரசு பள்ளிகளின் மேம்பாடு திட்டத்திற்கு பயன்படுத்தினால் அரசு பள்ளி தேடி மாணவர்கள் வருவார்களே! எந்த இல்லம் தேடி ஆசிரியர்களை அனுப்புவீர்கள்? தேவையற்ற பிரச்சினைகளுக்கு அது…

தொடர்ந்து அதிகரிக்கும் குழந்தைகள் தற்கொலை!

சமீப காலங்களில் குழந்தைகள் கடத்தல், குழந்தைகள் பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் உலக நாடுகளில் அதிக அளவில்  நடைபெறுகின்றன. இதனால் குழந்தைகள் பலர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் குழந்தைகள்…