இப்படியும் பரவுகிறது மஞ்சப்பை!

- மதுரையில் மஞ்சப்பை பரோட்டா அறிமுகம் பாலிதீன் பைகளைத் தவிர்க்க வலியுறுத்தி, மதுரையில் உணவகம் ஒன்றில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மஞ்சள் நிற பை வடிவ பரோட்டா அப்பகுதி மக்களிடையே நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரவேற்பை பெற்றுள்ளது.…

விதிமுறைகளைப் பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்தலாம்!

தமிழக அரசு அறிவிப்பு தமிழகத்தின் பாரம்பரிய நிகழ்ச்சியான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காரணமாக திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விளையாட்டு…

சளி, இருமல் இருந்தாலே கொரோனா பரிசோதனை கட்டாயம்!

- புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்த சுகாதாரத்துறை தமிழகத்தில் பொதுமக்களுக்கு சளி, இருமல் இருந்தாலே கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

உனக்குள் இருக்கும் மகிழ்ச்சி…!

- சிந்தனைக்கு சில வரிகள். சந்திக்கும் மனிதர்களிடம் உள்ள நல்லதைக் கண்டு பிடித்துப் பாராட்டுங்கள். அப்படி நல்லதைப் பாராட்டும்போது அவர்கள் மேலும் நல்லதைச் செய்ய நீங்கள் அவர்களை ஊக்கப்படுத்துகிறீர்கள். காணும் ஒவ்வொரு திறமையையும் சுட்டிக்…

காமிராவுக்குப் பின்னால் மக்கள் திலகம்!

அருமை நிழல் :   * மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்குப் பல புகைப்படக் கலைஞர்களுடன் பழக்கம் உண்டு என்றாலும், தமிழக முதல்வராக அவர் கோட்டையில் அமர்ந்தபோது, முதல் படம் எடுக்க உரிமையோடு அவரால் அழைக்கப்பட்டவர் மூத்த புகைப்படக் கலைஞரான…

கற்பிக்கப்பட்ட அனைத்தும் ஏற்புடையதா?

கற்பிக்கப்பட்ட அனைத்தையும் ஏற்றுக் கொள்ளக்கூடாது; அறிவினால் சீர்தூக்கிப் பார்த்து ஏற்புடையதாக இருப்பதை மட்டுமே ஏற்க வேண்டும். சாக்ரடீஸ்

எங்க அப்பாவை உலகறியச் செய்த பெருமை…!

- தழுதழுத்த கக்கனின் மகன். **** 2001 ஆம் ஆண்டு. மதுரை மேலூருக்கு அருகே கக்கனுக்கு மணிமண்டபம் திறக்கும் நிகழ்ச்சி. அதிகப் படியான கூட்டம். முதலில் பேசிய சபாநாயகரான பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் “கக்கன் ஒருமுறை என்னைச் சந்தித்து “என் மூத்த…

சென்னையில் தொற்று அதிகரிக்க யார் காரணம்?

சென்னை பெருநகராட்சி அதிர்ச்சித் தகவல் தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேலும், தொற்று பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொள்ள வேண்டிய…

சொல்லாடலில் வசமாகும் அரசியல்!

இன்றைய வாசிப்பு: இந்திய அரசுக்காகத் தமிழ்நாடு அரசின் சட்டத்துறை அரசமைப்புச் சட்டத்தை 2009-ம் ஆண்டு மொழி பெயர்த்துள்ளது. அதிகாரபூர்வமான இந்த மொழிபெயர்ப்பில் 'ஒன்றியம்' என்பது தாராளமாகப் புழங்குகிறது. அந்தச் சொல்லை ஆங்கில மூலத்தோடு…