தமிழ் சினிமாவில் ‘ராஜா’க்களின் ராஜ்ஜியம்!

மன்னராட்சி மறைந்தாலும் தமிழ் திரைப்பட தலைப்புகளில் மன்னர், ராஜா பெயர்களுக்கு தனி மவுசு உண்டு. மன்னாதி மன்னன், ராஜா தேசிங்கு, ராஜா, எங்க ஊர் ராஜா, எங்கள் தங்க ராஜா, ராஜாதிராஜா, மன்னன், ராஜா சின்ன ரோஜா, இளவரசன், கிங், பிரின்ஸ் என அரசன் பெயர்…

சென்னைப் புத்தகக் காட்சி: கவனத்திற்குரிய 5 நூல்கள்!

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான கருத்துச் செறிவும், ஆய்வில் ஆழமும் கொண்ட தெளிந்த நூல்களில் பின்வரும் ஐந்து நூல்களை  ’தாய்’ இணையதள வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய விரும்புகிறோம். இலக்கியம் என்ற பொதுவில் பிரித்தாலும் ஆய்வு, வாழ்க்கை வரலாறு,…

நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிகள்!

யாராவது பி.ஹெச்.டி பட்டத்திற்கு ஆய்வு செய்கிறவர்கள் தமிழகத்தில் தொலைக்காட்சி சீரியல்களும், அதைப் பார்க்கும் பார்வையாளர்களின் மனநிலையில் என்கிற தலைப்பில் ஆய்வு செய்தால் சுவாராஸ்யமாக இருக்கும். முன்பு குடும்ப நெகிழ்வையும், அதீதப் பாசத்தையும்…

மெட்ராஸ்-ஐ-யால் பார்வை பறிபோகுமா?

பருவநிலை மாற்றத்தின் போது மெட்ராஸ்-ஐ என்ற கண்நோய் வைரஸ்கள் மூலம் பரவுகிறது. விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வுப் படலத்தில் தொற்றும் வைரஸ் தான் இந்த கண்நோயை உருவாக்குகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதிக அளவில் பரவியது. அதன் பிறகு…

எம்.ஜி.ஆர் அடிக்கல் நாட்டிய வரலாற்றுப் படம்!

14.04.1986-அன்று மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்திற்கு அடிக்கல் நாட்டிய புகைப்படம் உலகத் தமிழ்ச் சங்கத்தின் வாயில் முகப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. கடந்த  டிசம்பர் 29 ஆம் தேதி இந்த வரலாற்றுப் பதிவைக் காணவில்லை. இது சம்பந்தமாக…

சுயமரியாதையை இழக்க விரும்பாத பெண்!

ருத்ரய்யா இயக்கிய ‘அவள் அப்படித் தான்’ படம் வெளிவந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதிருக்கிற இளைய தலைமுறையினருக்கு அந்தப் படம் பற்றித் தெரியாமல் இருந்திருக்கலாம். அந்தப் படத்தின் சிறப்பம்சம் அதன் அழகான திரைக்கதை. நினைவில் நிற்கிறபடியான…

வியாபாரமாகாமல் கிடந்த படங்களின் விசுவரூப வெற்றி!

சினிமா சந்தையில் எப்போதுமே, நமக்கு ஏற்கனவே அறிமுகமான சரக்குகளுக்கு மட்டுமே கிராக்கி உண்டு; நல்ல விலையும் கிடைக்கும். புதிய வரவுகள் தேங்கியே கிடக்கும். அப்படி வதங்கி கிடந்த படங்களையும், சந்தையில் அவை புதிய உச்சத்தை எட்டிய வரலாற்றையும்…

எம்ஜிஆரின் அடையாளமாக மாறிய பட்டங்களைச் சூட்டியது யார்?

திராவிட இயக்கக் கொள்கையை எம்.ஜி.ஆர். ஏற்றுக்கொண்ட பின் புராணப் படங்களில் நடிப்பதை விட்டுவிட்டார். அன்றாடம் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை மையமாகக் கொண்ட கதைகளையே தேர்வு செய்து நடித்தார். எனவே அவருக்கு 'புரட்சி நடிகர்' என்ற பட்டத்தை…

ஆன்லைன் சூதாட்டம்: காவல்துறை நூதன நடவடிக்கை!

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுதும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்து தற்கொலை செய்து கொண்ட 17 வழக்குகளை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை…

எம்ஜிஆர் சிலை சேதம்: தொண்டர்கள் கண்டனம்!

திருப்பத்தூர் மாவட்டம் ஜடையனூர் கிராமத்தில் கூட்ரோடு பகுதியில் எம்.ஜி.ஆர். சிலை உள்ளது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் எம்.ஜி.ஆர். சிலையின் கையை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதைக்கண்டு அப்பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.கவினர் அதிர்ச்சி…