கருத்துக்குத் தடை போடுகிறீர்கள்!

பொதுமக்களின் கருத்து என்னும் சந்தையில், இரண்டு கருத்துகள் போட்டியிடுகின்றன எனும் சூழலில், அவற்றில் ஒரு கருத்துக்குத் தடை போடுகிறீர்கள் என்றால், ஒரு கருத்துக்குப் பின்புலமாகச் சட்டத்தை நிறுத்துகிறீர்கள் என்றால், கருத்துப்போர்…

தடுப்பூசி செலுத்தாவிட்டால் ஒமிக்ரான் மரணம் அதிகரிக்கும்!

- அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் தகவல் உலகின் பல்வேறு நாடுகளில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தடுப்பூசி செலுத்தியவர்கள் மீண்டும் பாதிப்பிற்கு உள்ளாகினாலும் உயிரிழப்பில் இருந்து தப்பித்து வருகின்றனர்.…

பொறக்கும்போது இருந்த குணம் போகப்போக மாறுது!

நினைவில் நிற்கும் வரிகள்: *** உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனைக்குணம் - காண்பதற்கே உருப்படியாய் இருப்பதையும் கெடுப்பதுவே குரங்குக் குணம் - ஆற்றில் இறங்குவோரைக் கொன்று இரையாக்கல் முதலைக்குணம் - ஆனால் இத்தனையும் மனிதரிடம் மொத்தமாய்…

65 ஆண்டுகள் கடந்தும் மயக்கும் ‘சக்கரவர்த்தித் திருமகள்’!

அறுபத்தைந்து வருடம் கழித்தும் ஒரு படத்தை அதே ரசனையோடு இப்போதும் பார்க்க முடியும் என்றால் அந்தப் படங்களின் லிஸ்ட்டில் ‘சக்கரவர்த்தித் திருமகள்’ நிச்சயம் இருக்கும்! எம்.ஜி.ஆர், அஞ்சலிதேவி, எஸ்.வரலட்சுமி, பி.எஸ்.வீரப்பா, என்.எஸ்.கிருஷ்ணன்,…

குரலால் வாழ்ந்து கொண்டிருக்கும் சீர்காழி கோவிந்தராஜன்!

கணீர் என்று ஒலிக்கும் வெண்கலக்குரல் என்றால் நினைவில் ஓடுவது சீர்காழி கோவிந்தராஜனின் குரல் தான். “வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா… எதிர்நீச்சல்’’ - என்ற  ‘எதிர்நீச்சல்’ படப் பாடலையும், “எங்கிருந்தோ வந்தான்.. இடைச்சாதி நான் என்றான்’’ என்று…

கார்பன்: கனவை நகலெடுப்பவனின் பாசப் போராட்டம்!

வழக்கத்திற்கு மாறான கதை சொல்லல் மூலமாகச் சில படங்கள் கவனம் பெறும். சில நேரங்களில் நல்ல முயற்சி என்றளவிலேயே அப்படிப்பட்ட உழைப்பு தங்கிவிடும். இவ்விரண்டுக்கும் இடையே ஓரிடத்தைப் பிடித்திருக்கிறது விதார்த் நடிப்பில் வெளியாகியிருக்கும்…

தமிழர் பங்களிப்பை மறைத்துவிட முடியுமா?

புது டெல்லியில் நடக்க இருக்கிற குடியரசுத் தினக் கொண்டாட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களின் பங்களிப்பைக் காட்டும் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது விவாத்திற்கு உள்ளாகி இருக்கிறது. ஊடகங்களில்…

எம்ஜிஆர் சிலைக்கு ஜி.வி.மணிமாறன் மாலை அணிவித்து மரியாதை!

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான பொன்மனச் செம்மல் திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் 105வது பிறந்தநாள் நேற்று (17.01.2021) உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களாலும், தொண்டர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மாண்புமிகு…

ஆஸ்காரின் அதிகாரபூர்வ யூடியூப் சேனலில் இடம்பிடித்த ஜெய் பீம்!

சூர்யாவின் 'ஜெய் பீம்' படத்திற்குக் கிடைத்த மற்றொரு அங்கீகாரம் சூர்யா, லிஜோமோள் ஜோஸ் மற்றும் மணிகண்டன் நடிப்பில் உருவான மாபெரும் வெற்றிப்பெற்ற 'ஜெய் பீம்', கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.…