தமிழ்நாட்டில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அமல்!
- தியேட்டர்கள், உணவகங்கள், வணிக வளாகங்களில் 100 சதவீதம் அனுமதி
ஒமிக்ரான் பரவல் காரணமாக ஜனவரி மாதத் தொடக்கத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது தொற்றுப் பரவல் குறைந்திருப்பதால் மீண்டும் தளர்வுகள் அளிக்கப்பட்டன.…