‘பதேர் பாஞ்சாலி’ திரைக்கதையை எப்படி எழுதினேன்?

நூல் வாசிப்பு : * “ஏதாவது ஒரு நாவல் படமாக்கப்படப் போகிறது என்ற தகவலை வாசிக்க நேர்ந்தால், உடனே அந்த நாவலுக்கு ஒரு திரைக்கதை வடிவம் எழுதுவேன். பிறகு அந்தப் படம் வெளியான போது, அதன் திரைக்கதைக்கும், எனது திரைக்கதைக்கும் உள்ள ஒற்றுமை,…

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!

கிரிப்டோ கரன்சியில் தங்கமணி முதலீடு செய்துள்ளதாக தகவல்! கடந்த அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் பள்ளிப்பாளையத்தை அடுத்த…

இப்படியும் ஒரு போட்டி…!

சென்னை, சேத்துபட்டு அருகே வீடு ஒன்றில் பெண்கள் சட்டத்திற்கு விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின்படி அந்தப் பகுதியை காவல்துறையினர் கண்காணித்தனர். அப்போது, வீடு ஒன்றில் பெண்கள் பலர்…

பாலியல் குற்றச்சாட்டு அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது!

- சென்னை உயர்நீதிமன்றம் கல்பாக்கம் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவருக்கு, ஆண் ஊழியர் கடந்த 2013-ஆம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் குறித்து விசாகா குழு விசாரணை மேற்கொண்டது. குற்றச்சாட்டு…

ராகிங் மாணவர்களுக்கு ஒரு கண்டிஷன்!

கல்லூரிகளில், ராகிங் என்பது பெரும் பிரச்சனையாக உள்ள நிலையில், ராகிங் பிரச்சனை காரணமாக முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. இதனிடையே ராகிங்கைக் கட்டுப்படுத்த  ராகிங்கில் ஈடுபடும்…

இசையரசியின் புன்னகை!

அருமை நிழல் :  “குஞ்சம்மா” என்று பால்ய வயதில் அழைக்கப்பட்ட எம்.எஸ். சுப்புலெட்சுமியின் குரல் திருப்பதி தேவஸ்தானக் கோவில் கருவறையில் இப்போதும் கேட்கிறது. பல விருதுகளை அள்ளிக் குவித்த எம்.எஸ். பாடுவதில் திறமையானவர் என்றாலும், பழகுவதில்…

குடும்பத்தைக் குலைப்பவை எவை எவை?

உறவுகள் தொடர்கதை – 18 தம்பதியரைக் கலக்கும், கலங்கடிக்கும் பிற பிரச்சினைகளைச் சுருக்கமாகப் பார்க்கலாம். தாம்பத்திய நெருக்கம் மிக அவசியம். இது உடல் வேட்கையைத் தணிக்கும், உணர்ச்சிபூர்வ சேர்க்கையை மட்டும் குறிப்பிடவில்லை. சாதாரணமான நேரங்களில்…

ரஜினி-சசிகலா சந்திப்பு பற்றி துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி!

* “ரஜினிகாந்தை சசிகலா சந்தித்து உடல்நலம் விசாரித்ததை வைத்துப் பல கதைகள் புனையப்படுகின்றன. நாம் விசாரித்த வரை, அது முழுக்கவும் அரசியல் கலப்பற்ற, உடல்நலம் விசாரிப்பதைப் பிரதான நோக்கமாகக் கொண்ட சம்பிரதாய ரீதியிலான சந்திப்பு” என்றே தெரிய…

நவீன இலக்கியவாதிக்கு…!

* தெரியும் உனக்கு நிறைய வார்த்தைகள். கைகளை உதறினால் போதும் எழுத்துக்கள் சிந்திவிடும். மூளை மேயப்போவது பிரபஞ்ச சிந்தனை ரேகையில் தான். ஆனாலும் இன்னொரு மூளைக் காரனின் ஒவ்வொரு புதுக்காலடி கீழும் ஓடிப் பதறும் உன் மனசு. மனசின் வக்கிரம்…

மருத்துவர் ராமதாஸூக்குப் பதிலடி கொடுக்கும் அ.தி.மு.க!

கூட்டணி தர்மம் பற்றி அண்மையில் மருத்துவர் ராமதாஸ் பேசியிருந்தார். பா.ம.க.வுக்கு அ.தி.மு.க கூட்டணியில் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும், 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதற்கு அ.தி.மு.க.வினர் சரியாக ஒத்துழைப்பு தராததே காரணம் என்று குற்றம்…