கோகுல்ராஜ் கொலை வழக்கு: 10 பேருக்கு ஆயுள்!
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் கொல்லப்பட்டார்.
நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரெயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக சடலமாக கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது.…