உங்களை முழுமையாகப் புரிந்து கொள்ளுங்கள்!

ஒருமுறையாவது உங்களைப்பற்றி முழுமையாகச் சிந்தித்துப் பாருங்கள்; இல்லையென்றால் வாழ்க்கையின் மிகச்சிறந்த நகைச்சுவையைத் தவற விட்டுவிடுவீர்கள்! - சார்லி சாப்ளின்

ஜூலை 17-ல் நீட் தேர்வு: தமிழக மாணவர்களின் நிலை?

தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு நாளை மறுநாள் (ஏப்ரல் 2-ம்தேதி) முதல் மே 7-ம்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நீட் தேர்விற்கு எதிராக சட்டசபையில்…

பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க கடைசிநாள்!

- இணைக்காவிட்டால் ரூ.1,000 வரை அபராதம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக வருமான வரித்துறையால் நிரந்தர கணக்கு எண் (பான்) வழங்கப்படுகிறது. அதனுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை வலியுறுத்தி வருகிறது. இதற்கான…

வன்னியருக்கான 10.5% உள் ஒதுக்கீடு செல்லாது!

- உச்சநீதிமன்றம் தீர்ப்பு கடந்த முறை ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு வன்னியர் சமூகத்துக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தது. இது தொடர்பான அரசாணையை ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக தலைமையிலான தமிழக…

தேசியத் தலைவர்கள் கர்நாடகாவைக் கண்டிக்காதது ஏன்?

பழ.நெடுமாறனின் கண்டன அறிக்கை! *** தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றின் நீர் வருவதை முற்றிலுமாகத் தடுக்கும் வகையில் மேகதாட்டு அணையைக் கட்டுவதற்கு கர்நாடகம் மேற்கொண்டுவரும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஒன்றிய அரசு அதற்கு அனுமதித்…

மக்களை அச்சுறுத்தும் எரிபொருள் விலையேற்றம்!

- டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் போராட்டம் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் 3 கட்ட பிரச்சாரத்தை தொடங்க உள்ளது. மார்ச் 31 முதல் ஏப்ரல் 7 வரை நாடு முழுவதும் பேரணிகள் மற்றும் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கட்சித் தலைமை…

இரட்டை வேடப் படங்களுக்கான அகராதி!

சாதாரண மக்களைப் பொறுத்தவரை, சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு ஊடகம். அதற்குப் பஞ்சம் வைக்காத எந்தவொரு படைப்பும் சூப்பர்ஹிட். அதிலும், ‘டபுள் ஆக்‌ஷன்’ திரைப்படங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். டபுள் ஆக்‌ஷன் என்றவுடன் இரண்டு மடங்கு…

ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்?

உலகில் இரண்டு புனிதமான இடங்கள் உள்ளன. ஒன்று தாயின் கருவறை. இன்னொன்று ஆசிரியரின் வகுப்பறை. தாயின் கருவறையில் ஒருவன் உயிரைப் பெறுகிறான். ஆசிரியரின் வகுப்பறையில் அவன் அறிவைப் பெறுகிறான். 1. கதிரவனைப் போல் காலைக் கதிரவனைப் போல் காலம் தவறாமல்…

கேள்விக்குள்ளாக்கப்படும் சுதந்திரம்?

தி காஷ்மீர் பைல்ஸ் படத்தின் விமர்சனம் - 2 1990 மே 18ஆம் தேதியன்று முதல்வர் பதவியில் இருந்து பரூக் அப்துல்லா ராஜினாமா செய்துவிட்டு லண்டன் சென்றார். மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டிய ஆளுநர் ஜக்மோகன் மே 20ஆம் தேதி காஷ்மீர்…

நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் தமிழகம்!

மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் சார்பில், ஆண்டுதோறும் தேசிய நீர் விருது வழங்கப்படுகிறது. நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களைத் தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா டெல்லியில்…