ரத்தன் டாடா: இவர் ஒரு தனி ரகம்!

செல்வத்துப் பயன் ஈதல் என்பதை நன்கு உணர்ந்து அதன்படி வாழ்ந்தவர். பெருந்தொற்றுக் காலம் இவரது சமூக முன்னுரிமைகளை அடையாளம் காட்டியது. இவர் ஒரு தனி 'ரகம்'!

நிபந்தனைகளற்றது நட்பு!

இன்றைய நச்: நட்பு தான் தூய்மையான அன்பு; அதற்கு நிபந்தனை எதுவும் கிடையாது; எதையும் கேட்காது; வெறுமனே கொடுத்துக் கொண்டிருக்கும் அவ்வளவுதான்! - ஓஷோ

விண்வெளி ஆய்வில் சாதனை: பூமிக்குத் திரும்பிய பூஸ்டர் ராக்கெட்!

விண்வெளி ஆய்வில் மிகப்பெரும் சாதனையாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏவிய சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளது.

பிளாக் – ஜீவா, பிரியா பவானிசஙக்ர் ஈர்ப்பை ஏற்படுத்துகிறார்களா?

ராம், ஈ, கற்றது தமிழ் போன்ற வித்தியாசமான முயற்சிகளில் நடித்ததன் மூலமாகக் கவனம் ஈர்த்தவர் நடிகர் ஜீவா. சிவா மனசுல சக்தி, கோ, கச்சேரி ஆரம்பம் என்று அவர் நடித்த கமர்ஷியல் படங்களும் கூட ரசிகர்களுக்குப் பிடித்த வகையிலேயே இருந்தன. ஆனால், பின்னர்…

நம்பகத் தன்மையை இழக்கும் மின்னணு எந்திரங்கள்?!

விடுதலைக்குப் பிறகான முதல் பொதுத்தேர்தல் நடந்த விதம், இளைய தலைமுறைக்கு மட்டுமல்ல, கடந்த கால தலைமுறைக்கும் ஆச்சர்யமான செய்தியாக இருக்கும். 70 ஆண்டுகளில் எத்தனை மாற்றங்கள்?.

வங்கக்கடலில் 14-ம் தேதி உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

வங்கக்கடலில் வரும் 14-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் தற்போது வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. வளிமண்டல சுழற்சி…

நேசிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வழிகாட்டும் நூல்!

நூல் அறிமுகம்: 'உலக அளவில் சிறந்த விற்பனையைக் கொண்டு திகைக்க வைக்கும் இந்த நூல், இலட்சக்கணக்கான வாசகர்களுக்குத் தங்களுள் மறைந்திருக்கும் அன்புக்கான ஆற்றலை வளர்க்கிறது; இதன்மூலம் எவ்வாறு வளமிக்க, செயலூக்கமுள்ள வாழ்க்கையை அடையலாம் என்பதைக்…

பெயர் தெரியாமல் ஒரு பறவை: வண்ணதாசன் அனுபவம்!

சாம்பலும் வெள்ளையுமான நிறம். உச்சிக்கொண்டை இருக்கிறது. கிளி போலக் கீச்சிடுகிறது. யார்வீட்டு வளர்ப்புப் பறவையாகவும் இருக்கும். தப்பி எங்கள் வீட்டு விரிப்பு மேல் அமர்ந்திருந்தது. பயம், பதற்றம் எதுவுமில்லை. தண்ணீர், கோதுமை, அரிசி வைத்தோம்.…