மதுரைக்காரங்களுக்கு அப்படி என்ன பெருமை!?
மதுரையிலயும் சரி. சுத்தியிருக்கிற கிராமங்களிலேயும் சரி. அங்கங்கே சாமிகள் ஜாஸ்தி. அங்கங்கே கோவில்கள்தான். கோயில்னாலே..… சாமி கும்பிடு திருவிழா நடக்கும்.
இன்னும் பாருங்க கரகாட்டம், குறவன் குறத்தி ஆட்டம்னு பல கலைகளையே காப்பாத்தி…