1958-ல் சிவாஜி நடித்து வெளிவந்த 'பதிபக்தி' படத்தில் "இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாய் இருக்கணும்" என்ற முத்தான வரிகளை எழுதியிருப்பவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
தற்காப்புக் கலையை உலகிற்கு திரையின் மூலம் அதிகம் அறிமுகப்படுத்தியவர் புரூஸ் லீ. அவரது உடல் வலிமைக்கு அடிப்படையான காரணங்களுள் மற்றொன்று அவரது உணவுப் பழக்கம்.
ஆணி புடுங்குவது, ஆணியேப் புடுங்க வேண்டாம்” என்னும் தொடர்கள் வடிவேலிடமிருந்து புகழ்பெற்றதாகத்தானே நினைத்துகொண்டிருக்கிறோம்?
அதற்கும் முன்பாகவே ஒருவர் ஆணி பிடுங்கியிருக்கிறார். அவர்தான் உவமைக் கவிஞர் சுரதா
எந்த விளையாட்டை ஆடினாலும், உடலளவில் சுறுசுறுப்பைப் பெறுவோம். மாறாக, மனம் முழுமையாகப் புத்துணர்வில் திளைக்க வேண்டுமானால் அதனைச் சாத்தியப்படுத்த மூளைக்கும் சிறிது வேலை கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட ஆட்டங்களில் முதன்மையாக இருப்பது ‘செஸ்’…
1952-ம் ஆண்டு வெளிவந்த என்.எஸ். கிருஷ்ணன் மற்றும் சிவாஜி கணேசன் நடிப்பில் 'பணம்' படத்தில் "எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்" என்று துவங்கும் பாடலை எழுதியவர் உடுமலை நாராயணகவி.
திட்டமிட்ட அல்லது திட்டம் குறித்து வெளியே தெரியவராத ஒரு கொலை முயற்சி, எவ்வளவு அரசியல் அதிர்வுகளுக்கு காரணமாக அமைந்திருக்கிறது அல்லது அமையப்போகிறது என்பதை அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் தான் உணர்த்த வேண்டும்.
இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளிலும் திராவிட மாடல் அரசின் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இங்கிலாந்து தேர்தலில், வெற்றி பெற்றுள்ள தொழிலாளர் கட்சி அளித்த வாக்குறுதிகளில் ஒன்று, நம் திராவிட மாடல் அரசின் காலை உணவுத் திட்டம் என்பதை, 'அவர்களுக்கு'…
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி ஒதுக்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.