மது அருந்தி வாகனம் ஓட்டியவர்களிடம் ரூ.7.5 கோடி வசூல்!
சாலை விபத்தைக் குறைக்கும் வண்ணம் மோட்டர் வாகனச் சட்டத்தைத் திறம்பட அமலாக்கம் செய்து சாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைத்து வருகிறது சென்னை காவல்துறை.
பெரும்பாலும் சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று…