பலவற்றைக் கேளுங்கள், சிலவற்றைப் பேசுங்கள்!
ஆங்கிலக் கவிஞரும், உலகின் மிகச்சிறந்த நாடக ஆசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் 1564-ம் ஆண்டு முதல் 1616-ம் ஆண்டு வரை வாழ்ந்தவர்.
நகைச்சுவை மற்றும் சோகம் ஆகிய இரண்டையும் தனது நாடகத்தில் பிரதிபலித்தவர். இவரது நாடகங்கள் உலகின் பல மொழிகளில்…