மனநிறைவான வாழ்க்கையென்பது…!

எழுத்தாளர் ஜெயமோகனின் 60வது பிறந்தநாளையொட்டிய பதிவு

“நான் என் வாழ்க்கையில் எழுத்து, பயணம், வாசிப்பு, நட்புகள், குடும்பம் என்பனவற்றையே இன்பம் என்று எண்ணியிருக்கிறேன். அவை ஒவ்வொன்றுக்கும் உரிய நாட்களை செலவிட்டு இருக்கிறேன், என திரும்பிப் பார்க்கையில் காண்கிறேன்.

அவற்றைத் தவிர்த்து என்னுடைய அகங்காரத்தை நிறைவு செய்யும் அபத்தமான வெற்றிகளை நோக்கி நான் என்றுமே ஓடியதில்லை.

வாழ்வதன் அகலம் அல்ல,
வாழ்வதன் ஆழமே முக்கியம்.”

-எழுத்தாளர் ஜெயமோகன்

vels
You might also like