கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா விலக இதுதான் காரணம்!

- எம்.எஸ்.தோனி எம்.எஸ்.டோனி விளக்கம் நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை அணி தான் விளையாடிய 9 போட்டிகளில் 3 போட்டிகளில் வென்று 6 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது. ஐதராபாத் அணியுடனான வெற்றிக்கு பிறகு பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்…

உனக்காக நீ செயல்படத் துணிந்தால்…!

இன்றைய நச்: ஒருநாள் ஏதோ ஒரு காரணத்தினால் எங்கிருந்தோ வரும் உணவு நிறுத்தப்படலாம். வாகனங்கள் ஓடுவதும் கப்பல்கள் மிதப்பதும் விமானங்கள் பறப்பதும்கூட நிறுத்தப்படலாம். ஆனால் உனக்கான உணவை, நீ உற்பத்தி செய்ய பழகியிருந்தால், இதையெல்லாம் எண்ணி நீ…

தடுப்பூசி போட்டுக் கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது!

இந்தியாவில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது. சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் அதிக அளவில்…

மதச்சார்பின்மை என்று சொல்வது பிழை!

மதச்சார்பின்மை என்று சொல்வது பிழையான கருத்து. மதநல்லிணக்கம் என்று தான் அழைக்க வேண்டும். மத நல்லிணக்கம் என்பது என்ன என்பதை அனைவரும் உணர வேண்டும். •திருக்கோவில்கள் ஆறுகால இந்து சமய பூஜைகள் நடக்கட்டும். •தேவாலயங்களில் மணியோசையோடு ஜெபங்கள்…

பத்திரிகைப் பேட்டியால் சிவகுமாருக்கு வந்த பதைபதைப்பு!

'கந்தன் கருணை' திரைப்படத்தில். சிவகுமார் முருகனாக நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஒருமுறை ஒரு பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தார். அப்பத்திரிகை நிரூபர் நீங்கள் இப்பொழுது எத்தனை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார்.…

பயனுள்ள வாழ்வை பெற வேண்டும்!

நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் சேரும் - உன் ஆலயம் தேடிவந்து அன்புடன் வேண்டுவோர்க்கே நாயகியே வருக! வருக! வருக! வருக! வருக! வருக! வருக! நாயகியே வருக! - இங்கே நன்மையெல்லாம் தருக! வருக! நாயகியே வருக! பாவங்கள் யாவும் தூளாக வேண்டும்…

கல்வி நிறுவனங்களில் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்!

சிங்கப்பூரைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிர்வாக அமைப்பு ஒன்று, கல்வி நிறுவனங்கள் மீதான சைபர் தாக்குதல் தொடர்பாக சமீபத்தில் ஆய்வு நடத்தியது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “கொரோனா வைரஸ் காலத்தில் கல்வி நிறுவனங்கள் 'ஆன்லைன்'…

இந்தியாவை உலகுக்கு அறிவித்த கலைஞன்!

திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், திரைக்கதையாசிரியர், ஆவணப்பட இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், கலை இயக்குநர், ஆடை வடிவமைப்பாளர், எழுத்தாளர், இதழாசிரியர், சித்திரக்காரர்… இப்படிப் பன்முகங்களைக் கொண்டவர் இந்தியத் திரை மேதை சத்யஜித்…

நடிகர் விவேக் பெயரில் சாலை!

மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, அப்போது விவேக் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தார். அதன்பின், சென்னையில் உள்ள…