உடலை நல்ல நிலையில் வையுங்கள்!

மனிதர்கள் ஒவ்வொருவரும் உடல்நிலையை நல்ல நிலையில் வைப்பது ஒரு அவசியமான கடமையாகும். இல்லாவிட்டால் மனிதர்கள் சிந்தனைத் தளத்தில் உறுதியாகவும், தெளிவாகவும் பேணுதல் இயலாது. தெளிவான மனமே அறிவுச்சுடரை நிலைநிறுத்தும்.

பிரமிப்பு ஏற்படுத்திய அன்றைய வரவேற்பு!

1957-ம் ஆண்டு சீனப்பிரதமர் சூ-யென்-லாய் அவர்கள் சென்னை வந்தபோது, கலைவாணர் அவர்கள் தலைமையில், தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு வரவேற்பு அளித்து கவுரவித்தது. அந்த நாட்களில் தென் இந்திய நடிகர் சங்கத்தின் செயல்பாடுகளை நினைத்தாலே…

மலையாள இயக்குநர் ஹரிஹரனின் ‘மங்கை ஒரு கங்கை’!

மங்கை ஒரு கங்கை ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி என்றே சொல்ல வேண்டும். அந்த காலகட்டத்தில் இதர படங்களில் இடம்பெற்ற நீதிமன்றக் காட்சிகளை ஒப்பிடுகையில், இப்படம் நல்லதொரு காட்சியனுபவத்தைத் தருவதாக இருந்தது.

இதுக்கு ‘யார்’ தும்முவாங்களோ?

பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்காததால் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள நிதிஷ் குமார், “கொஞ்சம், கொஞ்சமாக உங்களுக்கு எல்லாம் தெரியவரும்” எனக் கூறியுள்ளார்.

மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் ஒரே நாடு கொள்கை அமலாகாதா?

பட்ஜெட்டில் மட்டும் சில மாநிலங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடும் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இதில் மட்டும் ஒன்றிய அரசின் ஒரே நாடு கொள்கை என்ன ஆச்சு?

பட்ஜெட்டிலும் காப்பியா?

எந்தெந்த தேர்விலேயோ காப்பியடிப்பதை தீவிரமா கண்காணிச்சு நடவடிக்கை எடுக்கிறீங்க... ஆனால், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காப்பி அடிக்கிறதா சொல்ற நீங்க.. ஏன், அதை 'கை'யும் களவுமா பிடிக்கல?

சிறியதாயினும் நிறைவான இலக்கே நம் தேவை!

இலக்குகள் என்றால் அது வானளவு இருக்க வேண்டும் எனக் கட்டாயமில்லை; சிறிய இலக்குகளின் மூலமும் உங்களுக்கான தனித்துவத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்! - புரூஸ் லி