நீங்கள் உங்களை நம்பினால் போதும்!

தினேஷ் கார்த்திக் உருக்கம்! ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடக்கிறது. ஜூன் 9-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை இந்த போட்டிகள் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான…

ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தும் குரங்கு அம்மை நோய்!

குரங்கு அம்மை எனப்படும் வைரஸ் தொற்று அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பரவி வருகிறது. பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவற்றில் கடந்த வெள்ளிக்கிழமை புதிதாக இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை…

பிரச்சனைகளுக்கான தற்காலிக தீர்வு சரியா?

இன்றைய திரைமொழி: திரைப்படங்களில் கதாபாத்திரங்கள் தற்செயலாகப் பிரச்னைகளில் சிக்கிக் கொள்வது மிகச் சிறப்பானது. அதே நேரம், கதாபாத்திரங்கள் தற்செயலாக பிரச்னைகளிலிருந்து வெளியே வந்து விடுவதாகப் படைப்பது, ஏமாற்று வேலை. - பிக்சரின் கதை சொல்லல்…

லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு!

தெலுங்கில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் மகேஷ் பாபு. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சர்காரு வாரி பாட்டா திரைப்படம் மெகா ஹிட்டானது. இந்நிலையில் தனது அடுத்த படத்தை முன்னணி இயக்குனர் திரி விக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கப்…

தமிழை ஆய்ந்தறிந்த அயல்நாட்டறிஞர் கால்டுவெல்!

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அரை நூற்றாண்டு காலம் இந்தியாவில் வாழ்ந்ததால் தன்னை 'இந்தியன்’ என்றே சொல்லிக்கொண்டவர் கால்டுவெல். 18 மொழிகள் அறிந்தவராக இருந்தாலும் அவருக்கு தமிழ் மீதுதான் தீராக் காதல். 15 ஆண்டு கால உழைப்பின்…

நடிகர் திலகத்தின் மகளுக்கு நம்பியாரின் ஆசி!

அருமை நிழல்: நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மகள் சாந்தி திருமணத்தில் நண்பனாக வந்து  மணமக்களை வாழ்த்திய நம்பியார். நண்பனின் வாழ்த்தை அமர்ந்தபடி ரசித்து ஆனந்தப்படும் நடிகர் திலகம். அருகில் சிவாஜி தம்பி சண்முகம். காணக் கிடைக்காத பொக்கிஷமான…

உணர்வுமிக்க பாடல்களைத் தந்த உடுமலை நாராயணகவி!

விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வுமிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர் உடுமலை நாராயணகவி. இரவது இயற்பெயர் நாராயணசாமி. முத்துசாமிக் கவிராயரின் மாணவரான இவருக்கு கவிராயர் என்ற சிறப்புப் பெயரும் உண்டு; இவர் ஆரம்பக் காலத்தில்…

யாராக இருந்தாலும் உழைத்தால் வெற்றியடையலாம்!

இன்றைய நச்: கிராமத்தில் இருந்தாலும் நகரத்தில் இருந்தாலும், படித்த குடும்பத்தில் இருந்து வந்தாலும், படிக்காத குடும்பத்தில் இருந்து வந்தாலும் உங்களால் வெற்றியடைய முடியும். நீ யாராக இருந்தாலும் உழைப்பால், அறிவால் வெற்றியடைவாய்! - டாக்டர்.…

சோளத்தில் இத்தனை ரெசிபியா?

சமையல் இது ஒரு தனி கலைதான். பாரம்பரிய உணவு தொடங்கி வித்தியாசமான உணவுகள் வரை எல்லோருக்கும் ருசித்துவிட வேண்டும் என்று எண்ணம் தோன்றும். அந்த வகையில் இந்த தொகுப்பில் சோளத்தில் செய்யக் கூடிய உணவுகளை பார்க்கலாம். 1] வெள்ளைச் சோளம் தயிர் சாதம்…