உலக அரங்கில் லிடியனின் புதிய இசை முயற்சி!

இளம் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் தனது முதல் சுயாதீன (இண்டிபெண்டெண்ட்) ஜாஸ் ஆல்பமான 'குரோமாடிக் கிராமாடிக்' மூலம் உலக அரங்கில் முத்திரை பதிக்கவுள்ளார். லிடியனின் இசையமைப்பில் உலகெங்கிலும் உள்ள முன்னணி இசைக்கலைஞர்கள் இந்த ஆல்பத்தில்…

பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க உயர்மட்ட கமிட்டி!

- அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவு பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க உயர்மட்ட கமிட்டியை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அறிக்கை…

இந்திய அளவில் முதலிடம் பெற்ற ‘ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்’

இயக்குனர் கொலின் ட்ரெவோரோவின் திரைப்படமான 'ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்' ஜூன் 10 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியானது. உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் சாதனை படைத்துவருகிறது. உலகம் முழுவதிலும் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு…

வரலாறு ஆண்களுக்கு மட்டும் சொந்தமா?

நூல் அறிமுகம்: நீல் மெக்கிரெகர் எழுதிய A History of the World in 100 Objects எனும் நூலின் தாக்கத்தில் எழுதப்பட்ட நூல் மருதனின் ‘தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள்’. 220 பக்க நூலில்  சுமார் 50 பொருள்களின் வாயிலாகப் பெண்களின் வரலாறுகள்…

சாதனை படைக்கும் ஜெயம் ரவியின் அகிலன் டீசர்!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான “பூலோகம்” படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, இக்கூட்டணியில் மீண்டும் ஒரு அசத்தலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “அகிலன்”. சமீபத்தில் வெளியான இப்படத்தின்…

வீட்டுச் சாப்பாட்டுக்குப் புகழ்பெற்ற உறையூர் அக்கா மெஸ்!

திருச்சிக்கு அருகிலுள்ள உறையூர் அக்கா மெஸ் மக்களிடம் புகழ்பெற்ற உணவகமாகப் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது. நல்ல உணவு கிடைக்கும் ஊர்தான் மனசுக்கு நெருக்கமாக இருக்கும். அப்படியொரு சுவைமிகு உணவகம் அக்கா மெஸ். இது ஒரு வீட்டு உணவகம். தன் தாயால்…

சந்திரமுகி 2: இணையும் ராகவா லாரன்ஸ், வடிவேலு கூட்டணி!

மே முதல் வாரத்தில் சந்திரமுகி 2 படப்பிடிப்பை நடத்த ராகவா லாரன்ஸ் தயாராகி வருவதாக தகவல் பரவி வந்த நிலையில் இன்று அது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. சந்திரமுகி டைட்டிலை சிவாஜி கணேசன் புரொடக்சன் நிறுவனத்திடமிருந்து டைட்டில் உரிமையைப்…

ஆதிதிராவிடர்களுக்கு எம்ஜிஆர் அளித்த சலுகைகள்!

ஆதிதிராவிடர்களுக்கு வீடுவாங்க வட்டியில்லா கடன்: பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்கள், பழங்குடியினர் ஆகியோர் எல்லோருக்கும் இணையாக நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதில் புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் முதலமைச்சர்…

‘ஆசை’ படத்தில் அஜீத்தை ஆச்சர்யப்படுத்திய காட்சி!

அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 7 ‘ஆசை’ படத்துக்கு ஹீரோ தேடிக் கொண்டிருந்த டைரக்டர் வசந்த் சாய், ஒரு டிவி விளம்பரத்தில் அஜித்தை பார்த்துவிட்டு தன் அலுவலகம் வரச்சொல்கிறார். முதல் முதலாக அஜித்தை சந்தித்தபோது ஏற்பட்ட அனுபவத்தை அவர்…

நம்மால் முடியும் என்ற நம்பிக்கை எப்போதும் தேவை!

ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்! குரேஷியா என்றொரு நாடு திடீரென உலகம் முழுக்கப் பரபரப்பாகப் பேசப்பட்டது.  அந்தக் குட்டி நாடு உலக வரைபடத்தில் எங்கே இருக்கிறது என்று தேடப்பட்டது. அங்குள்ள ஆட்சி முறை, மக்களின் வாழ்க்கைத் தரம்…